தவெகவுக்கு அட்வைஸ் செய்த மதிமுக நிர்வாகி.. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!!
MDMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் பட்சத்தில், முதன்மை காரணமாக அறியப்படுவது விஜய்யின் அரசியல் வருகை. இவரின் அரசியல் பிரவேசம், மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய் யாருடன் கூட்டணி அமைப்போம் என்ற செய்தியை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளார். இதனாலேயே இவரின் கூட்டணி குறித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு … Read more