ஈரோட்டில் ஓங்கும் திமுக கை.. இபிஎஸ்க்கு ஷாக் மேல ஷாக்!! ஹேப்பி மோடில் ஸ்டாலின்!!

DMK hand in Erode.. Shock after shock for EPS!! Stalin in happy mode!!

AIADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், எப்போதும் போல அதிமுகவும், திமுகவும் தேர்தல் களத்தில் இறங்கி வெற்றி பெறும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க, அதிமுகவில் பல பிரிவுகள் உருவாகி, கட்சியின் மூத்த தலைவர்களாக அறியப்பட்ட வருபவர்கள் ஒவ்வொருவராக இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். இது … Read more

கவுண்டர் முதல் அருந்ததியினர் வரை.. ஸ்டாலின் போட்ட பெரிய பிளான்!! உதவும் செந்தில் பாலாஜி!!

From counter to Arundhathiru.. Stalin's big plan!! Help Senthil Balaji!!

DMK: கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாத திமுக, இந்த முறை அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என முடிவு செய்துள்ளது. 2021-ல் அதிமுக ஆதிக்கம் இருந்த கோவை, தற்போது திமுகவின் கவனப் புள்ளியாக மாறியுள்ளது. இதனால், கோவையை கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக முன் வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்ட பணிகளை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரசியலுக்கு திரும்பி வந்த அமைச்சர் செந்தில் … Read more

ஒரத்தநாட்டில் ஓங்கும் திமுக கை.. கொண்டாட்டத்தில் ஸ்டாலின்!!

DMK's hand is waving in Orathanath.. Stalin in celebration!!

DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், திராவிட கட்சிகள் வெற்றி பெறுவதற்கான கணக்குகளையும், மூன்றாம் நிலை கட்சிகளும், சிறிய கட்சிகளும் எந்த திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் தீவிர ஆலோசனையில் உள்ளது. 2021 முதல் 2026  வரை திமுக ஆட்சியில் மக்களுக்கு நிறைய அதிருப்திகள் வெளிப்பட்டிருகின்றன. அதனை சரி செய்து 7 வது முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென திமுக போராடி வரும் நிலையில், இபிஎஸ் பதவி … Read more

நால்வர் அணியை தட்டி தூக்கிய கட்சி இது தானா.. உறுதியான கூட்டணி!! ட்விஸ்ட் வைத்து பேசிய தினகரன்!!

Is this the party that knocked out the quartet.. a firm alliance!! Dinakaran spoke with a twist!!

TVK AMMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தங்கள் வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என வலியுறுத்து வரும் வேளையில், அதிமுகவில் … Read more

நீங்களும் எம்ஜிஆர் போல மாறிடுங்க.. விஜய்க்கு அதிமுக அமைச்சர் அட்வைஸ்!!

Become like MGR.. AIADMK Minister Advice to Vijay!!

ADMK TVK: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இந்த முறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியது தான். இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், தவெகவிற்கும்-திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறியது மேலும் … Read more

இபிஎஸ் லிஸ்ட்லயே இல்ல.. விஜய் போட்ட வெடி!! எண்ணெயை ஊற்றிய டிடிவி தினகரன்!!

Not in the EPS list.. Vijay put the blast!! DTV Dhinakaran who poured the oil!!

ADMK AMMK TVK: சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக, திமுக, தவெக, பாமக, தேமுதிக என கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கூட்டணி குறித்த வியூகங்களும் வகுக்கப்பட்டு வரும் நிலையில், தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி ஆளுங்கட்சி தொடங்கி சிறிய கட்சிகள் வரை பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய் தலைமையில் நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் … Read more

முதல்வர் எங்களை ஏமாற்றி விட்டார்.. மனம் திறந்த திமுக கூட்டணி கட்சி!!

The Chief Minister has deceived us.. DMK alliance party is open minded!!

DMK CONGRESS: 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மக்களிடம் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் அதில் இதுவரை 66  வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாக திமுகவின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட மதிப்பீட்டின் படி, திமுக அரசு இதுவரை 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 373 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றாதவையாகவே உள்ளன. முக்கியமாக நிறைவேறாத வாக்குறுதிகளில், மாணவர்களுக்கு நீட் தேர்வு நீக்கம், ‘Right to Services Act’ சட்டம் … Read more

விஜய் சொல்றத கேட்டு தான் ஆகணும்.. அப்செட்டில் இபிஎஸ்!! குஷியில் விஜய்!!

Just listen to what Vijay says.. Upset EPS!! In Kushi Vijay!!

ADMK TVK: தமிழக அரசியலில் புதிய புயலை கிழப்பியுள்ள நிகழ்வு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இதுவரை அதிமுக-திமுக என்று இருந்த தேர்தல் களம் தற்போது தவெக என்ற பெயரை உச்சரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது. கட்சி ஆரம்பித்த, தனது முதல் மாநாட்டிலேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறிய விஜய் இப்போது வரை அந்த முடிவில் தெளிவாக உள்ளார். மேலும் … Read more

பாமக பிரிவுக்கு இவர்கள் தான் காரணம்.. அன்புமணி பகீர்!!

They are the reason for the PMK division.. Anbumani Bhagir!!

PMK: அனைத்து கட்சிகளும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்படும் வேலையில் பாமகவில் மட்டும் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி கட்சியிலிருந்து நீக்குவதும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்குவது இது போன்ற செயல்பாடுகள் அரங்கேறிவிட்டன. அதுமட்டுமல்லாமல், பாமகவின் பிரிவுக்கு காரணமாக இருந்த செயல்பாடுகளை ராமதாஸ் மீண்டும் செய்ய துவங்கியுள்ளார். அந்த வகையில், குடும்ப அரசியலை முன்னிறுத்தும் விதமாக, தனது மூத்த மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பதவி வழங்கியது பேசு … Read more

இபிஎஸ்யை நம்பி கட்சி செயல்படவில்லை.. அதிமுக அமைச்சர் பர பர பேட்டி!!

The party does not work by relying on EPS.. AIADMK minister's interview!!

ADMK: தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை எப்போதும் இல்லாத அளவிற்கு, மிகவும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இந்த முறை வெற்றி பெற வேண்டுமென்றும், 6 வது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து இந்த முறையும் ஆட்சி அமைக்க வேண்டுமென்றும், புதிதாக உதயமாகியுள்ள, தவெக திமுகவை எதிர்த்து புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டுமென்றும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இவ்வாறு கட்சிகளனைத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், அதிமுகவில் தலைமை போட்டி … Read more