திமுகவில் இணையும் முன்னாள் முதல்வர்!! குஷியில் ஸ்டாலின்!!

Former Chief Minister joins DMK!! Stalin in Khushi!!

DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பல்வேறு முக்கிய அமைச்சர்களும், கட்சியின் தொண்டர்களும் கட்சி மாறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக அதிமுக இரண்டாக பிரிந்த போது, ஓபிஎஸ் பக்கம் நின்ற மனோஜ் பாண்டியன் அதிமுகவின் அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ்யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது எல்லாம் நன்மைக்கே என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது, ஓபிஎஸ்யின் ஒப்புதலுடன் … Read more

விஜய்யின் முடிவு.. பாஜகவிற்கு மறைமுக நன்மை!! கலக்கத்தில் திமுக தலைமை!!

Vijay's decision .. Indirect benefit for BJP!! DMK leadership in turmoil!!

TVK BJP DMK: தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவர் தனியாகவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த முடிவு, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் சூழலை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. முந்தைய தேர்தல்களில், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு சென்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவின் உட்கட்சி பிளவு, ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் … Read more

இபிஎஸ்க்கு எதிராக திரும்பும் 2 முக்கிய அமைச்சர்கள்.. அதிமுகவில் தொடரும் பிளவு!!

2 important ministers who turn against EPS.. The split in AIADMK will continue!!

ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவில் தலைமை போட்டியே தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஜெயலலிதா இறந்த பின்னர் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இவர்கள் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கினார். இவர்கள் கட்சியிலிருந்தால் தலைமை பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயத்தினால் இபிஎஸ் இந்த செயலை செய்துள்ளார் என்று பலரும் கூறி வந்தனர். இதனை மேலும் வலுப்படுத்தும் … Read more

முதல் தனித்த தேர்தலிலேயே எதிர்க்கட்சி.. புதிய கட்சியின் அரசியல் பிரவேசம்!!

The opposition party in the first separate election.. the political entry of the new party!!

TVK: தமிழக அரசியலில் தற்போது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். இந்த கட்சி  தனது முதல் சட்டமன்ற தேர்தலிலேயே எதிர்க் கட்சியாக மாறும் வாய்ப்பு உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மாநிலம் முழுவதும் விஜய்யின் கூட்டங்களில் காணப்படும் மக்கள் திரள், அவரின் அரசியல் பிரச்சாரம் எதிர்பார்த்ததை விட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய விஜய், நேற்று தவெக சார்பில் … Read more

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம்

Vibration in the DMK alliance.. Small parties looking for a new party!! Stalin in fear!!

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம் கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான நெரிசல் விபத்து, சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது. சரியான திட்டமிடலுடன் நடைபெற வேண்டிய பொதுக் கூட்டம் அமைப்புச் சீர்கேடு மற்றும் நிர்வாக அலட்சியம் காரணமாக பெரும் துயரமாக மாறியது.இந்த நிகழ்வு மக்கள் உயிரைப் பறித்ததுடன், மாநில அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கடுமையாகக் குலைத்துள்ளது. மரணமடைந்தோரின் குடும்பத்தினர் இன்னும் … Read more

பொன்முடிக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி.. தீவிர தேர்தல் வேட்டையில் திமுக!!

Important post given to Ponmudi.. DMK in serious election hunt!!

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும், ஆட்சி கட்டிலில் அமர வேண்டுமென முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓரணியில் தமிழ்நாடு, என்ற பிரச்சார பயணத்தையும், மண்டலம் வாரியாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளையும் நியமித்து அந்த பகுதிகளை திமுக வசம் கொண்டு வரும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வளவு முயற்சிகளை மேற்கொள்ளும் திமுகவை எதிர்க்க இத்தனை வருடங்களாக அதிமுக மட்டுமே பிரதான எதிரியாக இருந்து வந்தது. … Read more

பாமக எம்எல்ஏ மீது கடும் தாக்கு.. கோபத்தின் உச்சத்தில் நிர்வாகிகள்!! இதற்கு இவர் தான் காரணமா!!

Heavy attack on Bamaka MLA.. Administrators at the peak of anger!! Is he the reason for this!!

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதனால் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கிய ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியை செயல் தலைவர் பதவியில் அமர்த்தினார். தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரிவால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. மேலும் கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். பாமக ஒன்றிணைந்தால் தான் சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி … Read more

ராமதாஸை சந்தித்து பேசும் பாண்டா.. எம்எல்ஏ அருள் கூறிய ஒரே கூட்டணி இது தானா!!

Panda will meet and talk to Ramadoss.. Is this the only alliance that MLA Arul said!!

PMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, அதிமுகவில் ஏற்பட்ட முக்கிய தலைவர்களின் பிரிவு, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் நால்வர் அணியாக உருவெடுத்தது ஆகியவை தேர்தல் களம் பரபரப்பாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தான் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.  … Read more

திமுக எதிர்ப்பின் புதிய முகம்.. அதிமுக மட்டுமல்ல விஜய்யும் தான்!! பரபரக்கும் தேர்தல் களம்!!

The new face of DMK opposition.. Not only AIADMK but also Vijay !! Exciting election field!!

DMK TVK: தமிழக அரசியலில் தற்போது ஒரு புதிய அரசியல் சக்தி  உருவாகியுள்ளது. திமுக அதிமுக என திராவிட கட்சிகள் பிரிந்நதிலிருந்தே திமுகவின் ஆட்சியை எதிர்க்கும் வலிமையான அமைப்பு அதிமுகவாகவே இருந்து வந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அந்த கட்சியின் ஒருங்கிணைப்பும், மக்கள் மனதில் அதன் தாக்கமும் சற்றே மங்கியிருந்தது. இந்நிலையில் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் அமைப்பாக மாற்றியிருப்பது, மாநில அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக இளைஞர்கள் … Read more

நீங்க கூட்டத்துக்கு மட்டும் வந்தா போதும்.. தனிப் போட்டிக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் விஜய்!!

It is enough if you just come to the meeting.. Vijay will lay a strong foundation for the individual competition!!

TVK: தமிழக அரசியலில் புதிய அலைகளை எழுப்பி வரும் நடிகர் விஜய்யின் வருகை நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த அவரது பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் பெருமளவில் மக்கள் கூட்டங்களால்  நிறைந்தன. நகரம், கிராமம் என எங்கு சென்றாலும் மக்கள் பெருமளவில் வருகை தந்து அவரது உரைகளை கேட்கும் நிலை உருவாகியுள்ளது.  முன்னதாக, விஜய் புதிய கட்சி அமைத்து விட்டார் என்ற அறிவிப்பு வெளியான போது, அவர் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற கேள்வி … Read more