ராஜாஜியே அப்படி செய்யும் போது விஜய்க்கு என்ன.. விஜய்யின் இமேஜை காலி செய்த தமிழிசை!!
BJP TVK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தவெக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்த விஜய் அதற்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். 2 மாபெரும் மாநாடுகளையும், 5 தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்திய தவெக கரூர் சம்பவத்திலிருந்து பின்தங்கி இருந்தது. … Read more