Breaking News, News, State
Breaking News, News, State
நவீன ஊரக வளர்ச்சி: 746 சாலைகளுக்கான ரூ.804.59 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
Breaking News, News, Religion, State
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகள் மற்றும் வரலாறு!!
Breaking News, News, Religion, State
தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!
Breaking News, Politics, State
ஈரோடு இடைத்தேர்தல்: இவங்க இருந்த ஜெயிக்க முடியாது.. அதிரடியாக பின்வாங்கிய எடப்பாடி!! வெளியான பரபரப்பு தகவல்!!
Breaking News, News, State
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு!!அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு!!
Breaking News, News, State
வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!
Breaking News, News, State
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாதனை!! ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!!
Breaking News, News, State
மதுரை – தூத்துகுடி புதிய வழித்தட பணி நிறுத்தம்!! ரூ.260 கோடி வீணானது..ரயில்வே துறை!!
State
News4 Tamil Offers State News in Tamil, Tamilnadu News in Tamil, Tamilnadu Politics, தமிழக செய்திகள், Chennai news in tamil, தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு அரசின் விருது!! 10 அறிஞர்களுக்கு வழங்கி கௌரவம் முதல்வர் ஸ்டாலின்!!
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர், 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது பெரும் ...

நவீன ஊரக வளர்ச்சி: 746 சாலைகளுக்கான ரூ.804.59 கோடி ஒதுக்கீடு!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசின் திட்டத்தின் கீழ், நபார்டு ஊரக உட் கட்டமைப்பு வளர்ச்சி நிதி மூலம் 2024-25 ஆண்டில் 37 மாவட்டங்களில் 1,452.97 கி.மீ நீளமுள்ள 746 சாலைகளை ...

மீண்டும் உயர்த்தப்பட்ட மின் கட்டணம்!! யாருக்கு என்று தெரியுமா!!
தமிழ்நாட்டில் உள்ள திருமண மண்டபங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பார்ட்டி ஹால்களின் மின் கட்டணத்தை உயர்த்த இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. TNPDCL ஹால்களுக்கான மின் ...

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் சிறப்புகள் மற்றும் வரலாறு!!
தலைமுறை தலைமுறையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாளின் உடைய வரலாறு என்பது இன்றளவும் பலருக்கு தெரியாத விஷயமாகவே உள்ளது. இந்த பதிவில் பொங்கல் திருநாளின் உடைய சிறப்புகள் ...

தைப் பொங்கலான இன்று பொங்கல் வைக்க சிறந்த நேரம்!! வழிபடும் முறை!!
தமிழர்களுடைய வீரத்தையும் கலாச்சாரத்தையும் போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தைத்திருநாளாம் பொங்கல் திருநாள். இந்த திருநாளில் வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவதற்கான நல்ல நேரம் மற்றும் பொங்கல் பண்டிகையின் ...

ஈரோடு இடைத்தேர்தல்: இவங்க இருந்த ஜெயிக்க முடியாது.. அதிரடியாக பின்வாங்கிய எடப்பாடி!! வெளியான பரபரப்பு தகவல்!!
Erode By Election: ஈரோடு இடைத்தேர்தலை அதிமுக,பாஜக புறக்கணித்துள்ளது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு பிறகு ஈரோடு இடைத்தேர்தலானது தற்பொழுது 3 வது முறையாக ...

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை அதிகரிப்பு!!அடுத்த பட்ஜெட்டில் அறிவிப்பு!!
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரமுக கட்சிகள் பெண்களை குறிவைத்து பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை அடுத்த ...

வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக ரூ.10 கோடியில் சிறப்பு திட்டம்!!முதல்வர் அறிவிப்பு!!
வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களையும் அவர்களுடைய வழித்தோன்றல்களையும் சிறப்பிக்கும் வண்ணம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அயலக தமிழர் தினத்தை துவங்கி வைத்து 4 ...

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சாதனை!! ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு!!
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொழிலாளர்களின் சேவையை அங்கீகரித்து, உற்பத்தி ...

மதுரை – தூத்துகுடி புதிய வழித்தட பணி நிறுத்தம்!! ரூ.260 கோடி வீணானது..ரயில்வே துறை!!
2016 ஆம் ஆண்டு ரூ.1,875 கோடியில் தொடங்கப்பட்ட புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டப் பணிகளில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு மீளவிட்டான் வழியாக 143.5 கிமீ ...