நீங்களும் எம்ஜிஆர் போல மாறிடுங்க.. விஜய்க்கு அதிமுக அமைச்சர் அட்வைஸ்!!
ADMK TVK: தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவு பரபரப்பாக இந்த முறை செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியது தான். இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிப்பு வெளியானதிலிருந்தே தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், தவெகவிற்கும்-திமுகவிற்கும் தான் போட்டி என்று கூறியது மேலும் … Read more