விஜய் காங்கிரஸுக்கு வைத்த செக்.. ரகிசய பேச்சு!! அபேஸ் ஆகும் திமுக கூட்டணி!!
CONGRESS TVK DMK: தமிழக அரசியல் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக, திமுக என்ற பிரதான கட்சிகள் மாற்றி மாற்றி ஆட்சி கட்டிலில் அமர்ந்த காலம் போய், தற்போது புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சி தோன்றி எதிர் கட்சியாக அமரும் நிலையில் உள்ளது. விஜய் கட்சி துவங்கிய நாள் முதல் அதற்கான ஆரவாரமும், ஆர்பரிப்பும் அதிகளவில் உள்ளது. இதனால் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறாறோ அந்த கட்சி … Read more