கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் நான் தான் டாப்பு.. நிரூபித்த செங்கோட்டையன்!! ஈரோடு அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள்!!
ADMK: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், தனது அரசியல் செல்வாக்கை சலனமின்றி காட்டி வருகிறார் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன். கடந்த சில மாதங்களாக உட்கட்சி பிரச்சனைகள் வெளிப்படையாகத் தலைதூக்கிய நிலையில், செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களின் விளைவாக செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுக்கப்பட்டது. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும், ஈரோடு பகுதியில் அவரின் ஆதரவு குறையாமல், மாறாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. … Read more