விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜு.. தூக்கி போட்டு கீழே மிதிக்கவும் செய்வோம்.. பரபரப்பு பேட்டி!!
ADMK TVK: தமிழக அரசியலில் புதிதாக தலை தூக்கியுள்ள கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். விஜய் கட்சி ஆரம்பித்திலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க போகிறார் என்று ஆளுங்கட்சி தொடங்கி எதிர்க்கட்சி வரை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு அதிகம் இருப்பதால் அவரை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென அதிமுக திட்டம் தீட்டி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை … Read more