செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றால் கரூர் நம்ப பக்கம் தான்.. அடித்து ஆடும் இபிஎஸ்!!
ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த பரபரப்புக்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிட உள்ளது. அரசியல் களத்தில் அதிமுக தான் எப்போதும்-திமுகவை எதிர்த்து வரும், ஆனால் இந்த முறை தவெகவும் திமுகவை எதிர்கிறது. இதனால் திமுகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த கோவையில், கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை … Read more