கொங்கு மண்டலத்தில் தேர்தல் களம் சூடுபிடிப்பு.. பதிலுக்கு பதில்!
ADMK DMK:அதிமுகவின் கோட்டையாக விளங்கி வரும் கொங்கு மண்டலம், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய இடமாக கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு வருகை தந்தது பெரும் அரசியல் கவனத்தை ஈர்த்தது. அவர் சேலம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அங்கு திமுகவின் நிலையை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது. இதனால், அதிமுக வாக்காளர்கள் திமுக பக்கம் திசை திருப்பப்படுவார்களா என்ற கேள்வி … Read more