அதிமுக-பாஜக உறவில் விரிசலா? இ.பி.எஸ்யின் இறுதி முடிவு!
A.D.M.K B.J.P: ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அப்போது இருந்த ஒற்றுமை இப்போது இல்லை என்பதற்கேற்ப சச்சரவு தொடர்கிறது. இதனால் அதிமுக அதன் உள்வட்டாரத்தில் மட்டுமல்லாமல் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் ஆளாக்கபட்டது. இதனை தொடர்ந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இ.பி.ஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். இதனால் … Read more