Uncategorized

திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை! அதிர்ச்சியான முதல்வர்!
பதிப்புச் செம்மல் க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களுடைய நினைவாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்கால தமிழ் அகராதியை வருடம் தோறும் இலவசமாக அரசு வழங்க வேண்டும் என்று தமிழக ...

கடவுள் அனுகிரகத்தால் தப்பி விட்டேன்! நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!
பிரபல நடிகையும் பாஜகவின் பிரமுகருமான குஷ்பூ அவர்களின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த முருகன் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார். ...

அவர் என்ன ராணுவ தளபதியா!காங்கிரஸ் சரமாரிக்கேள்வி!
பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு ராணுவ சீருடையை அணியலாம் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கின்றது. மோடி பிரதமராக பதவி ஏற்ற நாள்முதல் தீபாவளிப் பண்டிகையை ...

எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க அதிரடி திட்டம் போட்ட பாஜக!அதிர்ச்சியில் முக்கிய கட்சி!
2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் 117 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று பாஜக அறிவித்திருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தளமும் பாஜகவும் நெடுங்காலமாக ...

முக்கிய நடிகரை அவமான படுத்திய உதய நிதி! நொந்து போன கே.என்.நேரு!
திமுக செயலாளரும் நடிகருமான உதயநிதி சொல்படிதான் அங்கிருக்கும் திண்டுக்கல்லுக்கு இளம் நிர்வாகிகள் முதல் மூத்த நிர்வாகிகளை வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தன்னுடைய ரசிகர் மன்றத் தலைவரும் ...

உள்துறை அமைச்சரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கூறிய முக்கிய கட்சியின் நிர்வாகி! கடும்கோபத்தில் மத்திய அரசு!
அல்வா விற்கும் கதை ஒன்றை கூறுவதற்காக தமிழ்நாட்டிற்கு வருகின்றார் உள்துறை அமைச்சர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கின்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் துக்ளக் பத்திரிகையின் ...

திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பான அண்ணா அறிவாலயம்!
திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைமை கழகம் தெரிவித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ...

அந்த இருவர் செய்த முக்கியமான ஒரு காரியத்தால்! மனம் நெகிழ்ந்து போன முதல்வர்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சென்ற அக்டோபர் மாதம் 12ம் தேதி இயற்கை எய்தினார். அதன் அடிப்படையிலெ இந்த ஆண்டு தீபாவளி என்பது ...
திமுகவில் டமால் டுமீல்! வெடித்தது சர்ச்சை!
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் அந்த கட்சியை பலவீனப்படுத்தும் வகையிலே பல அறிக்கைகளையும், பத்திரிக்கையாளர் சந்திப்பகளையும், நிகழ்த்துகிறார் அழகிரி. பாஜகவில் இணைகிறார், ரஜினி ...

கோட்சேவை புகழ்ந்த முக்கிய கட்சியின் தலைவரால் சர்ச்சை! காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு!
மஹாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று ஆந்திர மாநிலத்தின் பாஜகவின் மூத்த தலைவர் ட்வீட் செய்தார். இதை தொடர்ந்து, அவர் மீது அந்த கட்சி ...