Uncategorized

அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல்
அடுத்த முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் ஓபிஎஸ் பின்வாங்க காரணம் இது தான்? ஸ்டாலின் வெளியிட்ட தகவல் சமீபத்தில் ஆளும் அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற ...

சற்றுமுன்: திமுக எம்எல்ஏ மா சுப்பிரமணியன் மகன் கொரோனாவுக்கு பலி.!
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] சென்னை சைதாப்பேட்டையில் திமுக எம்எல்ஏ மா ...

மக்கள் நீதி மைய செயற்குழுவில் தீர்மானம்! கமலஹாசன் கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளாராம்!
வர இருக்கும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு திமுக, அதிமுக ஆகியவை செயற்குழுவை கூட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சத்தமே ...
தமிழகத்தில் தொடங்க உள்ள ஆம்னி பேருந்துகளின் இயக்கம்! ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!
குரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து ஆகியவை தடைபட்டு உள்ளன. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் மாநில ...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த வைகோ!
தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு அமித் ஷா ஹிந்தியில் கடிதம் எழுதி இரங்கல் தெரிவித்தார்.மேலும் இது கடுமையான சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இதற்கு பலர் கட்டணம் ...

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய போராட்டம் மேற்கொள்ளும் திமுக!
அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க கூடாது என்பதை பல நாட்களாகவே திமுக வலியுறுத்தி வருகிறது. இந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய ...

திமிறி நின்ற குஷ்பூவை வழிக்கு கொண்டு வர பாஜக போட்ட பக்கா பிளான்..!
பிரபல திரைப்பட நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாக தொடர்ச்சியாக கிளம்பிய சர்ச்சையை அடுத்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ...

அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவால் திருப்தியடையாத சீனியர் உறுப்பினர்கள்! மீண்டும் குழப்பம் மூலமோ!
அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என்ற குழப்பம் நீண்ட காலமாக அக்கட்சியில் இருந்து வந்த நிலையில் நேற்று இதற்கு ஒரு முடிவு கிடைத்தது. ஓபிஎஸ் கோரிக்கையின்படி ...

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக ...