ஸ்கூட்டரில் உலா வரும் டிவிகே தலைவர்.. இணையத்தில் வரலாகும் வீடியோ காட்சி!!

TVK leader strolling on a scooter.. Video showing on the Internet!!

ஸ்கூட்டரில் உலா வரும் டிவிகே தலைவர்.. இணையத்தில் வரலாகும் வீடியோ காட்சி!! அரசியல் களத்தில் கால் பதிக்கும் விஜய் தான் கமிட்மென்ட் கொடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேற்கொண்டு சட்டமன்ற தேர்தலையடுத்து முழு மூச்சாக அரசியலில் இறங்கப்போவதாகவும் இனி படங்களில் நடிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.அந்தவகையில் கோட் படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வருகிறது. கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்,  ப்ரீ ஸ்டைல் ஸ்கூட்டரில்  ஜாலியாக ரவுண்டு அடித்து மகிழ்ந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.வெங்கட் … Read more

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்!

தாயின் ஆசைக்காக கோவில் கட்டி கொடுத்த நடிகர் விஜய்! நடிகர் விஜய் சமீபத்தில் சாய்பாபா கோவில் ஒன்றில் தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தன. அதனை கண்ட பலரும் ஜோசப் விஜய் எப்படி சாய் பாபா கோவிலில்? இந்த கோவில் எங்கு உள்ளது? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி வந்தனர். இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி வெளியாகியுள்ளது. அதாவது இந்த சாய் பாபா கோவில் சென்னையில் தான் உள்ளதாம். இதை நடிகர் … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென்று கோபம் அடைந்த சூப்பர் ஸ்டார்! காரணமான ஏவிஎம் சரவணன்? நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி திரையங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மிகவும் கோபம் அடைந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எப்பவுமே அதிகமாக கோபம் அடைய மாட்டார் என்பது அவருடைய ரசிகர்களுக்கும் சரி நமக்கும் சரி தெரிந்த விஷயம் தான். ஆனால் சிவாஜி திரைப்படம் ஷூட்டிங் … Read more

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை! கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சுமார் 75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை டெல்லி போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையின்போது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் தலைவனாக செயல்பட்டது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தலைமறைவான ஜாஃபரை தீவிர தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தான் … Read more

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா; என்ன காரணம் தெரியுமா? நடிகர் சூர்யா முன்னதாக இயக்குனர் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   கார்த்திக் சுப்புராஜ் தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இறுதியாக கூட லாரன்ஸை வைத்து இவர் இயக்கிய … Read more

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை!

அவருக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்! ஆண்டவரை சீண்டிய அண்ணாமலை! தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு மூளையை பரிசோதனை செய்ய வேண்டுமென்று பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாத வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் … Read more

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்!

பிரசாந்துக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பேன்; தியாகராஜன் உருக்கம்! நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான் பிரபல நடிகர் பிரசாந்த். இவர் ஒரு சமயத்தில் விஜய்க்கே போட்டியாக தமிழ் சினிமாவில் கலக்கிய டாப் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் பிரசாந்த். அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட்டாக தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் இமேஜுடன் … Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை எட்டி உதைத்த பிரபல நடிகை!

vadivelu

ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை எட்டி உதைத்த பிரபல நடிகை! நடிகர் வடிவேலு எப்படிப்பட்ட காமெடி நடிகர் என்பது பலருக்கும் தெரியும்.அவரை திரையில் பார்த்தாலே போதும் சிரிப்பு வந்துவிடும். அந்த அளவிற்கு தனது பாடி லாங்குவேஜ் மற்றும் டயலாக் டெலிவரி மூலம் மக்களை சிரிக்க வைத்து காமெடி கிங்காக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார்.ஆனால் இடையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அதனை தொடர்ந்து மாமன்னன் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற படங்கள் மூலம் சமீபத்தில் … Read more

பணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு! 

Money can buy but vote for the good guys! Actor Vijay Antony talk!

பணம் கொடுத்தால் வாங்கிக்கலாம் ஆனால் நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்! நடிகர் விஜய் ஆண்டனி பேச்சு! ரோமியோ திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க. ஆனால் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் ரோமியோ திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் தேதி வெளியாகவுள்ளது.ரோமியோ திரைப்படத்தை இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை … Read more

நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா!

Villain actor who fell in love with actress Amala; Amala, the second character, says OK to the hero!

நடிகைஅமலாவை காதலித்த வில்லன் நடிகர்; ஹீரோவுக்கு ஓகே சொல்லி இரண்டாம் தாரமான அமலா! தமிழ் சினிமாவில் 80 களில் ரஜினி கமல் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் நடிகை அமலா.இவர் கமலுடன் நடித்த சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை பாடல் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. நடிகை அமலா கடந்த 1992ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்னர் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகிய … Read more