அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!

அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்!

அப்பா மகன்களாக நடித்த நிஜ வாழ்க்கை அப்பா மகன்கள்! திரை உலகில் பெரும்பாலானவர்கள் இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என ஒரே குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவுகளில் பணியாற்றி வருகின்றனர். அதாவது, தந்தை இயக்குனராக இருந்தால் மனைவி தயாரிப்பாளராகவும் மகன் நடிகராகவும் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நிஜ வாழ்க்கையில் அப்பா – மகன்களாக இருக்கும் நடிகர்கள் சினிமாவிலும் அப்பா – மகன்களாக நடித்த படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம். சிவாஜி- பிரபு நடிகர் சிவாஜி கணேசனும் … Read more

மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் !!

மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் !!

மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!! மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாக்டர் ப்ரியா அவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரபல நடிகர் கிஷோர் சத்யா அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த நடிகை ப்ரியா அவர்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.எஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். … Read more

‘சுறா படத்தில் எதுக்கு பா நடிச்ச’ எனக்கேட்ட மனோபாலா..குமுறிய விஜய்!

'சுறா படத்தில் எதுக்கு பா நடிச்ச' எனக்கேட்ட மனோபாலா..குமுறிய விஜய்!

‘சுறா படத்தில் எதுக்கு பா நடிச்ச’ எனக்கேட்ட மனோபாலா..குமுறிய விஜய்! தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோதான் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதால் பலரும் இதெல்லாம் ஒரு மூஞ்சியா என்று கலாய்த்து தள்ளினார்கள். ஆனால் இன்று மிகப்பெரிய ஸ்டார் நடிகராகவும் பாக்ஸ் ஆபீஸ் மன்னனாகவும் உருவெடுத்துள்ளார் விஜய். முதலில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் தான் விஜய் என்று கூறிய … Read more

ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் !!

ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் !!

ஆடியோ லாஞ்சில் மிஸ் ஆன குட்டி ஸ்டோரி!  சக்ஸஸ் மீட்டில் கேட்க கொட்டும் மழையில் காத்துக் கிடக்கும் ரசிகர்கள் நடிகர் விஜய் அவர்கள் சக்ஸஸ் மீட்டில் சொல்லவிருக்கும் குட்டி ஸ்டோரியை கேட்பதற்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான நிலையில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை … Read more

என் பேரு படையப்பா பாட்டில் வரும் குழந்தை யார் தெரியுமா! இந்த நடிகை தான் அந்த குழந்தையா !!

என் பேரு படையப்பா பாட்டில் வரும் குழந்தை யார் தெரியுமா! இந்த நடிகை தான் அந்த குழந்தையா !!

என் பேரு படையப்பா பாட்டில் வரும் குழந்தை யார் தெரியுமா! இந்த நடிகை தான் அந்த குழந்தையா நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள என் பேரு படையப்பா திரைப்படத்தில் வரும் குழந்தை யார் என்றால் சன் டிவியில் சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர்தான் என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் படையப்பா திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ரம்யா கிருஷ்ணன், மறைந்த நடிகை சௌந்தர்யா, செந்தில், … Read more

கமலை விட பெரிய ஹீரோவாக வருவேனா என கேட்ட ரஜினி….. அதற்கு ஸ்ரீதேவி என்ன சொன்னார் தெரியுமா?

கமலை விட பெரிய ஹீரோவாக வருவேனா என கேட்ட ரஜினி..... அதற்கு ஸ்ரீதேவி என்ன சொன்னார் தெரியுமா?

கமலை விட பெரிய ஹீரோவாக வருவேனா என கேட்ட ரஜினி….. அதற்கு ஸ்ரீதேவி என்ன சொன்னார் தெரியுமா? ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் தற்போது மிகப்பெரிய ஸ்டார் நடிகர்களாக வளம் வருபவர்கள். அதில் நடிகர் கமல்ஹாசன் தனது 6 வயதிலிருந்தே சினிமாத்துறையில் நடிக்க தொடங்கியவர். சிறு வயதிலிருந்தே தற்போது வரை தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து 1975 இல் இருந்து 1983 வரை அபூர்வ ராகங்கள், ஆடுபுலி ஆட்டம், … Read more

தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு !!

தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு !!

தங்கலான் டீசர் வெளியானது! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கெடுத்த படக்குழு இன்று(நவம்பர்1) மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த தங்கலான்  திரைப்படத்தின் டீசரை தற்பொழுது இன்று(நவம்பர்1) காலை வெளியிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. நடிகர் சியான் விக்ரம் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தை இயக்குநர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியுள்ளார். தங்களின் திரைப்படத்தில் நடிகர்கள் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி திரிவோது, டேனியல் கோட்டகெரைன் மற்றும் … Read more

60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்!

60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்.... அவரே சொன்ன விளக்கம்!

60 வயதில் 18 வயது நடிகையுடன் விஜயகாந்த்…. அவரே சொன்ன விளக்கம்! நடிகர் விஜயகாந்த் 1979 இல் வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இந்த படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து 1980 காலகட்டங்களில் கதாநாயகனாக நடித்து பலரின் ஃபேவரைட் ஹீரோவாக திகழ்ந்தார். கிட்டத்தட்ட ரஜினி, கமல் ஆகியோரின் இடத்தை பிடித்தவர். இவர் ராதா, அம்பிகா, பானுப்ரியா, குஷ்பூ, மீனா ,நதியா, சிம்ரன், சௌந்தர்யா உள்ளிட்ட நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த … Read more

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் !!

டிடிஎப் வாசனுக்கு கிடைத்த வெற்றி! நிபந்தனை ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் சாலையில் விபத்து தொடர்பான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் அவர்களுக்கு பலமுறை ஜாமீன் கேட்டும் தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றம் தற்போது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பயணம் செல்ல பைக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – … Read more

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்….. இயக்குனர் வெற்றிமாறன்!

'எள்ளு வய பூக்கலையே' பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்..... இயக்குனர் வெற்றிமாறன்!

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்….. இயக்குனர் வெற்றிமாறன்! ‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அசுரன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கிய பெரும்பாலான படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியானவை. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார். … Read more