மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு… சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!

மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு... சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!

  மார்பக புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவந்த பிரபல நடிகை மறைவு… சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்…   கடந்த சில வருடங்களாக மார்பகப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்து அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு திரைப்படம் முலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிந்து. இவர் அங்காடி தெரு திரைப்படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். … Read more

எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது… விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு!!

எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது... விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு!!

  எனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் உள்ளது… விஜய் பட நடிகை உருக்கமாக அறிவிப்பு…   நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தில் நடித்த நடிகை ஒருவர் தனது மகளின் இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பதாக உருக்கமாக கண்ணீர் விட்டு பேசியுள்ளார.   நடாகர் விஜய் நடிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின். இந்த திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகை பிபாஷா பாசு அவர்கள் நடித்துள்ளார். நடிகை பிபாஷா பாசு அவர்கள் சச்சின் திரைப்படத்தில் … Read more

எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!

எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை... ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!

  எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி…   ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று அந்த படத்தில் நடித்த பெள்ளி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.   தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவண திரைப்படத்தை பெண் இயக்குநர் கார்த்தகி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் யானை கண்காணிப்பாளர்களான பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரும் நடித்தனர். இந்த ஆவண திரைப்படத்திற்கு … Read more

பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்… 

பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்... கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்... 

  பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்…   இயக்குநர் ஷங்கர் தற்பொழுது இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு 90 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது இயக்குநர் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி … Read more

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!   நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர் நடிகை இலியானா.இவர் தமிழ்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் ‘கேடி’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.பின்னர் விஜய் அவர்களுடன் ‘நண்பன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.   இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பட கலைஞர் ‘ஆண்ட்ரூ’ என்பவரை காதலித்து வந்தார்.பிறகு சில காரணங்களால் அவர்களின் காதல் முடிவுக்கு … Read more

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது!!

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி... தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது!!

கணவன் கழுத்தை சார்ஜர் ஒயரால் நெரித்து கொலை செய்த மனைவி… தற்கொலை என்று நாடகமாடிய மனைவி கைது… கணவனை செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்  கூத்தியார்குண்டு என்ற பகுதியில் காளிதாஸ்-ஜெயா என்ற தம்பதி வசித்து வந்தனர். காளிதாஸ்-ஜெயா தம்பதிக்கு 14 வயதிலும், 12 வயதிலும், 10 வயதிலும் என மூன்று குழந்தைகள் உள்ளனர். காளிதாஸ், ஜெயா … Read more

மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு!!

மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா... அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு!!

  மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு…   விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி தற்போது புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து சீரியல் நடிகை ரட்சிதா அவர்கள் பிரபலமானவர். அதன் பின்னர் சீரியல் நடிகன் தினேஷ் அவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகை ரட்சிதா ஜீ … Read more

பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு... இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!

  பிறந்தநாள் பரிசளித்த தங்கலான் படக்குழு… இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடிகை மாளவிகா மோகனன்!!   இன்று(ஆகஸ்ட்4) பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனன் அவர்களுக்கு தங்கலான் படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.   பொன்னியின் செல்வன் திரைப்படங்களுக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அட்டகத்தி, கபாளி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற.படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் அவர்கள் தங்கலான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.   … Read more

நடிகர் விஜயுடன் நடித்துள்ள பகத் பாசில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

நடிகர் விஜயுடன் நடித்துள்ள பகத் பாசில்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

  நடிகர் விஜயுடன் நடித்துள்ள பகத் பாசில்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…   தற்போது இணையத்தில் எல்லாராலும் பேசப்பட்டு வரும் நடிகர் பகத் பாசில் அவர்கள் முன்பு ஒருமுறை நடிகர் அவர்களுடன் சேர்ந்து நடித்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.   வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பகத் பாசில் அவர்கள் இயக்குநர்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதய்நிதி ஸ்டாலின்.நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் … Read more

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

The music composer who released the film's review!! Fans in celebration!!

படத்தின் விமர்சனத்தை வெளியிட்ட இசையமைப்பாளர்!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.  இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. … Read more