மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சித்திக்… சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு… சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…   பல நல்ல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.   பிரபல இயக்குநர் சித்திக் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் 1986ம் ஆண்டு வெளியான ‘பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன’ என்ற திரைப்படத்தின் மூலம் கதையாசிரியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே பெரிய … Read more

கைதி 2 படத்துடன் இணையும் லியோ… இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்!!

கைதி 2 படத்துடன் இணையும் லியோ... இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்!!

கைதி 2 படத்துடன் இணையும் லியோ… இரண்டாவது பார்ட் ரிலீஸ் செய்ய லோகேஷ் திட்டம்… நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளதாக தற்பொழுது இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றது. வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ ஆகும். லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். லியோ திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா … Read more

பகத் பாசில் பிறந்த நாளுக்காக மீண்டும் ட்ரெண்டாகும் மாமன்னன் ரத்தினவேல் கவுண்டர்! இணையத்தை கலக்கும் மீம்ஸ் 

Fahadh Faasil

பகத் பாசில் பிறந்த நாளுக்காக மீண்டும் ட்ரெண்டாகும் மாமன்னன் ரத்தினவேல் கவுண்டர்! இணையத்தை கலக்கும் மீம்ஸ்  மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வெளியாகியிருந்தது. அரசியல் கட்சியில் நிலவும் சாதிய பாகுபாடுகளை குறித்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் வடிவேல்,கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.  இந்த படம் தியேட்டரில் … Read more

பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு... தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி!!

  பிரண்ட்ஸ், காவலன் திரைப்படத்தின் இயக்குநருக்கு மாரடைப்பு… தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதி…   நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ், காவலன் உள்ளிட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சித்திக் அவர்களுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் இயக்குநர் சித்திக் அவர்கள் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான காவலன், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா, நடிகர் பிரசன்னா நடித்த சாது … Read more

ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்!!

ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்... நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்!!

  ஜெயிலர் ரிலீஸ்க்கு முன்னர் இமயமலை பயணம்… நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திட்டம்…   ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இமயமலை செல்லவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது நடித்து முடித்துள்ள திரைப்படம் ஜெயிலர் ஆகும். ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கியுள்ளார்.   ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ரம்யா … Read more

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! 

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! 

எல்லாம் முடிந்து கைவிட்ட லாஸ்லியா!! 2 வது திருமணத்திற்கு ரெடியான கவின்!! விஜய் தொலைக்காட்சி செல்ல பிள்ளையாக இருந்த கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் ஆதரவை பெற்று தற்பொழுது திரைத்துறையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட நான்குக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் இறுதியில் நடித்த டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் கனா காணும் காலங்கள் என்ற … Read more

ஜூலை14 ஆம் தேதி வெளிவந்த படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு!! படக்குழு அதிரடி!!

OTD date announcement of the movie released on 14th July!! Film crew in action!!

ஜூலை14 ஆம் தேதி வெளிவந்த படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு!! படக்குழு அதிரடி!! தற்போது தேசிய விருது பெற்ற மண்டேலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர்  மடோன் அஷ்வின் மாவீரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இவர் மட்டுமின்றி யோகி பாபு, சரிதா , டைரக்டர் மிஷ்கின்   ஆகிய நடிகர்களும்  நடித்து உள்ளார்கள். … Read more

குஷி படத்தின் ட்ரெயிலர் தேதி வெளியீடு!! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!!

Khushi trailer release date!! Officially announced by the crew!!

குஷி படத்தின் ட்ரெயிலர் தேதி வெளியீடு!! அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!! விஜய் தேவரகொண்டா தற்பொழுது தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார்.இவர் 2011 ம் ஆண்டு நுவ்விலா என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னணி நடிகராக தன்னை நிலை நிறுத்தி கொண்டார்.அதன் பிறகு அர்ஜுன் ரெட்டி என்னும் படத்தில் நடித்தன் மூலம்  இளைஞர்களிடையே தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார். அதன் பிற்கு அவர் தான் நடிக்க உள்ள … Read more

ஐந்தாவது படத்தில் களமிறங்கும் கவின்!! ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா!!

Gavin to debut in fifth film!! Do you know who the heroines are!!

ஐந்தாவது படத்தில் களமிறங்கும் கவின்!! ஹீரோயின்கள் யார் யார் தெரியுமா!! விஜய் டிவியில் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இதில் ஹீரோவாக நடித்த கவின் மக்களின் செல்ல பிள்ளையாக அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார்.  இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமானது, குறிப்பாக பெண்கள் மனதை தனது சிரிப்பால் கொள்ளை … Read more

ஜெயிலர் படம் ரிலீஸ் முன்னிட்டு ஆகஸ்ட் 10 விடுமுறை!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

August 10 is a holiday for the release of Jailer!! A private company that announced action!!

ஜெயிலர் படம் ரிலீஸ் முன்னிட்டு ஆகஸ்ட் 10 விடுமுறை!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!! தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில்  பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் … Read more