விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!!

விஜய் பட வில்லன் திடீர் மரணம்!! துக்கத்தில் திரையுலகினர்!! பழைய படங்களில் முன்னணி வில்லன்களில் பிரபலமாக வலம் வந்ததில் கசான் கானும் ஒருவர். இவர் வில்லனாக நடித்த பல படங்கள் வெற்றியடைந்துள்ளது. இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் தமிழ்நாட்டில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் முதன்முதலாக செந்தமிழ் பாட்டு என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதுமட்டுமின்றி இவர் விஜய் உடன் பிரியமானவளே சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய … Read more

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!!

விஜய் சேதுபதியால் தள்ளிப்போகும் ஷூட்டிங்!! கடுப்பில் வெற்றிமாறன்!! சினிமா உலகத்தில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் வெற்றி மாறன். இவருடைய படங்கள் எப்போதும் சிறந்தவையாகவே இருக்கும் அதனாலே இவருடைய படங்கள் தேசிய விருதை பெற்றுள்ளது. இவருடைய படங்களில் ஒன்று தற்போது விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் வெளி வந்த விடுதலை. இது மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் வகையில் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளி வரும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் … Read more

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!!   

பிரபல பாடகர் வீட்டில் திருட்டு!! சொந்த வீட்டிலேயே கை வைத்த உறவினர்கள்!! பிரபல பாடகர்  யேசுதாஸ் மகனான  விஜய் யேசுதாஸ்  அவர்கள்   பின்னணி பாடகராக உள்ளார்  . இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பாடல்களையும், சில  படங்களியில்  சிறந்த கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் சென்னையில்  உள்ள அபிராமிபுரத்தில் இருக்கும்  தனது வீட்டியில் மனைவி உடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் காணமல் … Read more

இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! 

These are Nayanthara's living world! Vignesh Sivan gave a surprise to his fans on his wedding day!!

இவர்கள் தான் நயன்தாராவின் உயிர் உலகமா! திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்!! விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் சினிமா பிரபலங்கள் ஆவர்.விக்னேஷ் சிவன் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர்,திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.பல வகைகளில் திரைப்படங்களை உருவாக்குபவர் .நயன்தாரா 2005 ஆம் ஆண்டு ஐயா திரைபடத்தின் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார்.தற்போது சினிமா துறையில் ரசிகர்களால் கொண்டப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் நயன்தார. நானும் ரவுடிதான் படத்தின் முலம் இருவருக்கும் காதல் … Read more

அரசியலில் நுழைய விஜயின் யுக்தி!! மாணவர்கள் மூலம் வேலையை ஆரம்பிக்க திட்டம்!!

Vijay's strategy to enter politics!! Project to start work through students!!

அரசியலில் நுழைய விஜயின் யுக்தி!! மாணவர்கள் மூலம் வேலையை ஆரம்பிக்க திட்டம்!! நடிகர் விஜய் பல ஆண்டுகளாக அரசியலில் நுழைய போகிறார் என்று அவரது சுற்று வட்டாரங்கள் கூறி வந்த நிலையில் தற்போது தான் அதற்கான முதல் படியை எடுத்து வைத்து தீவிரம் காட்டி வருகிறார். ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது தலைவா உள்ளிட்ட படங்கள் வெளியிட முடியாமல் இவருக்கு பெரும் சிக்கலை அளித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு முதலமைச்சர் ஆகலாம் … Read more

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறிய தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் கதை திருட்டில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். லைகா புரொடக்சன்ஸ் … Read more

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி! ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட இரயில் விபத்துக்கு நடிகர் சூரி அவர்கள் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்த நிலையில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு தலைவர்கள் பலரும் … Read more

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! நடிகர் ரஜினிகாந்த அவர்கள் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஜெயிலர் திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜேக்கி ஷெரூப், யோகி பாபு, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் … Read more

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு!!

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு!!

தங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு! நடிகர் சியான் விக்ரம் நடித்து வரும் தங்கலான் திரைபடத்தை பற்றி இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் ப ரஞ்சித் மற்றும் நடிகர் சியான் விக்ரம் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திரிவோது மற்றும் பலர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் தங்கலான் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். கோலார் … Read more

பாட்னா கலை நிகழ்ச்சியில் திடீரென்று துப்பாக்கி சூடு! படகாயம் அடைந்த போஜ்புரி பாடகி!!

பாட்னா கலை நிகழ்ச்சியில் திடீரென்று துப்பாக்கி சூடு! படகாயம் அடைந்த போஜ்புரி பாடகி!!

பாட்னா கலை நிகழ்ச்சியில் திடீரென்று துப்பாக்கி சூடு! படகாயம் அடைந்த போஜ்புரி பாடகி! பாட்னாவில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் போஜ்புரி பாடகி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய் போஜ்புரி பாடகி ஆவார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மேடை ஏறி பாடி வருகிறார். இந்நிலையில் பாடகி நிஷா அவர்கள் பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி … Read more