Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

Project K திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் உலகநாயகன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்! நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் ப்ரொஜெக் கே திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ப்ரொஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பட்டானி மற்றும் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். பேன் இந்தியா படமாக மிக … Read more

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!!

Ajith is secretly working with Modi's friend!! Film industry in horror!!

மோடியுடன் ரகசிய தொடர்பு!! நடிகர் அஜித் குறித்து வெளியான முக்கிய தகவல்!! தென்னிந்தியா திரைப்பட துறையில் சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருபவர்  அல்டிமேட் ஸ்டார் அஜித் ஆவார். தற்போது தொட முடியாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே அரசியலை அறவே ஒதுக்க கூடியவர். இவர் இப்படி ஒரு காரியம் செய்துருக்கிறாரா என பரபரப்பாக பேசப்படுகிறது. பிரதமர் மோடியின் நண்பருடன் கைகோர்த்து மறைமுகமாய் செய்திருக்கும் வேலை தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சிவாஜி காலகட்டத்தில் … Read more

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

Rajini's next film!! Announcement made by Kamal !!

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !! நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக்  கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக … Read more

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !!

A director who makes Dhanusa wail !! He surpassed his brother!!

தனுசை புலம்ப வைக்கும் இயக்குனர் !! தன் அண்ணனை மிஞ்சி விட்டார் !! வாத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுசுக்கு பல படங்கள் கைவசம் உள்ளது. மேலும் தனுசை வைத்து படம் பண்ண பல இயக்குனர்கள் காத்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் செல்வராகவனை வைத்து சாணி காயிதம் படத்தை இயக்கியவர். இந்த படம் … Read more

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!!

Wedding next week!! Saravanand in an accident!!

அடுத்த வாரம் திருமணம்!! விபத்தில் சிக்கிய ஹீரோ!! தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருபவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு அடுத்த வாரம் திருமணம் செய்ய போவதாக வெளியான தகவல் உண்மை. கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஐடி துறையில் பணியாற்றி வரும் ரக்ஷிதாஷெட்டி என்பவரை சர்வானந்த் திருமணம் செய்யப்போகிறார் என்பது தெரியவந்தது. ஜூன் 3ம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் லீலா பேலஸில் நடைபெறும். திருமண ஏற்பாடுகள் பிரமமண்டமாக … Read more

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !!

Raghava Lawrence gifted a ring to Radhika!! Chandramukhi 2 Completed !!

ராதிகாவிற்கு மோதிரம் பரிசளித்த ராகவா லாரன்ஸ்!! முடிவடைந்த சந்திரமுகி 2 !! கடந்த 2005ம் ஆண்டு இயக்குனர் P.வாசு இயக்கத்தில் சந்திரமுகி முதல் பாகம் வெளியானது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, செம்மீன் ஷீலா, சோனு சூட், நாசர், விஜயகுமார் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருக்கும் ரஜினி மற்றும் வடிவேலுவின் காமெடி இன்றும் மக்களிடையே பேசப்படுகிறது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து 17 … Read more

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! 

Sivakarthikeyan started dubbing for Maveeran!! Veerame Jayam video viral on the internet!!

மாவீரன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்!! வீரமே ஜெயம் வீடியோ இணையத்தில் வைரல்!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடித்து வரும் மாவீரன் திரைப்படத்திற்கு டப்பிங்கை தொடங்கியுள்ளதாக மாவீரன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுடன் சேர்ந்து பல வருடங்களுக்கு பிறகு நடிகை சரிதா இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். மேலும் அதிதி சங்கர், நடிகர் சுனில், இயக்குநர் மிஸ்கின், யோகி பாபு மற்றும் பலர் … Read more

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!!

Rajini has no benefit!! His brother's comment!!

ரஜினியால் எந்த பலனும் இல்லை!! அவரது சகோதரர் கருத்து!! நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும், கிட்டத்தட்ட … Read more

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!!

His image is his enemy!! Venkat Prabhu Lament!!

தன்னுடைய படமே தனக்கு எதிரி!! வெங்கட் பிரபு புலம்பல்!! இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, மங்கத்தா, மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் சிம்பு வைத்து இயக்கிய மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த திரைப்படம் சிம்பு மற்றும் வெங்கட் பிரபு இருவருக்குமே ஒரு நல்ல  கம்பேக் ஆக இருந்தது. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு  தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தை … Read more

தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! 

தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! 

தளபதி 68 திரைப்படத்தின் கதை இதுதான்!! எதிர்பார்ப்பை அதிகரிக்கும் தகவல்!! நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க விருக்கும் அவருடைய 68வது படமான தளபதி68 திரைப்படத்தை பற்றி சிறிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ராக்ஸ்டார் அனிருத் லியோ திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். லியோ திரைப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. … Read more