ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!!

ஜெயிலர் படத்தில் ரஜினியின் புதிய தோற்றம் லீக்!! சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தனது அசாத்திய ஸ்டைல் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தவர் சிவாஜிராவ் என்ற ரஜினிகாந்த், அவரது ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை எத்தனையோ பல அவமானங்களை சந்தித்து தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். ரஜினிகாந்த்தை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்படாத இயக்குனர்களே கிடையாது, இவர் … Read more

ரோகிணி திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம்

Protection of Civil Rights (PCR) Act against two Rohini theater workers

ரோகிணி திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் திரையரங்க பணியாளர்கள் இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்பு நடிப்பில் பத்து தல என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி திரையரங்கில் இந்த படத்தை காண்பதற்காக இன்று காலை 15 க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள் திரையரங்கிற்கு … Read more

வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

The case that Ponni's Selvan film was created by distorting history! Court action order

வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியதாக வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு வரலாற்றைத் திரித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறி, இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை … Read more

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினருடன் பிரதமர் மோடி சந்திப்பு   இந்த சந்திப்பின் போது இந்தியாவை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர் என பிரதமர் மோடி புகழாரம் தமிழகத்தின் முதுமலை பகுதியில் படமாக்கப்பட்ட “எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழகத்தின் முதுமலை பகுதியில் யானை பராமரிப்பில் ஈடுபட்டு வரும் பழங்குடி மக்களான பொம்மன், பெள்ளியின் கதை இன்று உலகம் முழுக்க பேசுப்பொருள் ஆகியிருக்கிறது. `எலிஃபன்ட் விஸ்பரரர்ஸ்` என்னும் ஆவணப்படம் மூலம் வெளியுலகிற்கு தெரியவந்த இவர்களின் … Read more

மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?

மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?

மனிஷா கொய்ராலாவின் திரைவாழ்க்கை தொலைந்ததற்கு ரஜினி காரணம்?   தமிழ் திரைவுலகில் என்றுமே உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாத நடிகர் மற்றும் நடிகைகளே கிடையாது, இவருடைய திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புடன் வந்த திரைப்படம் தான் பாபா.   இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஏ ஆர் ரகுமான் இசையில், வெளியான திரைப்படத்தில் … Read more

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்  சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு?

Simbu Pathu Thala movie Release

சிம்புவின் பத்து தல திரைப்படத்தின்  சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு? பிரபல தமிழ் திரைப்பட நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், என பன்முக திறமை கொண்டவர் டி ராஜேந்தர், இவருடைய மகன் சிம்பு சிறுவயது முதலே நடித்து வரும் இவர், கதாநாயகன் அந்தஸ்த்துக்கு உயர்ந்த பின்பு பலவிதமான திரைக்கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்குவது உண்டு, மேலும் இவர் மீது திரைப்பட தயாரிப்பாளர்கள் … Read more

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை உயிரிழப்பு! ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் தமிழ் திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் அஜித் குமார், தன்னுடைய அசாத்திய நடிப்பினால் பலரையும் கவர்ந்தவர், தனது தாய் மற்றும் தந்தையுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியன், கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார். நடிகர் அஜீத் குமாருக்கு தனது தந்தை மீது எப்போதும் அளவு கடந்த பாசம் உண்டு, இந்த … Read more

பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்!

Ponniyan Selvan Part II! New update for fans!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்! ரசிகர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான திரைப்படம் பொன்னியன் செல்வன். இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்ற வில்லை என்பது உண்மை. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் 225 கோடி ரூபாய்க்கும் மேல் வாசல் செய்துள்ளது. விக்ரம் திரைப்படம் … Read more

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்!

Next movie after Love Today! Pradeep Ranganathan pairs up with two heroines!

லவ் டுடே படத்தை தொடர்ந்து அடுத்த மூவி! இரண்டு ஹீரோயினுடன் ஜோடி சேரும் பிரதீப் ரங்கநாதன்! கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். நாதன் என்பவர் ஒளிப்பதிவு செய்தார். இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் தனது அடுத்த படமான லவ் டுடே படத்தில் களம் இறங்கினார். இந்த படத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமாக  அறிமுகமாகினார். இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு ,ரவீனா ஆகியோர் நடித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதன் இவனா கதாபாத்திரத்தில் கதாநாயகனாக … Read more

சிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்?

simbus-48th-movie-three-heroines-released-new-update

சிம்புவின் 48வது திரைப்படம்! மூன்று ஹீரோயினியா வெளிவந்த நியூ அப்டேட்? தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது.அந்த  கொரோனா சமயத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து இப்போது ஆளே மாற்றம் அடைந்து இருக்கின்றார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் அண்மையில் ஈஸ்வரன், மாநாடு, வெந்து தணிந்த காடு போன்ற படங்கள் வெளியானது. தற்போது பத்து தல அதற்கு அடுத்து … Read more