பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா?

பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா?

பொன்னியின் செல்வன் எதிரொலி: தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கலா? பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு பெரியளவில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழில் பிரின்ஸ் மற்றும் சர்தார் ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்  அக்டோபர் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸாகிறது. வரிசையாக டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிகளை சிவகார்த்திகேயன் கொடுத்துள்ள நிலையில் பிரின்ஸ் … Read more

வணங்கான் படத்தை சுத்தமாக கண்டுகொள்ளாத சூர்யா… வெற்றிப்பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி!

வணங்கான் படத்தை சுத்தமாக கண்டுகொள்ளாத சூர்யா… வெற்றிப்பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி!

வணங்கான் படத்தை சுத்தமாக கண்டுகொள்ளாத சூர்யா… வெற்றிப்பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி! சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவுக்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது சூரரைப் போற்று திரைப்படம். இதையடுத்து அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைய, நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் பால்வோடு வணங்கான் படத்தில் இணைந்தார். அந்த படம் ஒரு மாதத்துக்கும் மேலாக ஷூட்டிங் நடந்த … Read more

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி!

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?... அமைச்சரிடம் கேள்வி!

விதிமுறைகளை மீறி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றாரா நயன்தாரா?… அமைச்சரிடம் கேள்வி! அமைச்சர் மா சுப்ரமண்யன் நயன்தாராவின் குழந்தைகள் பெற்றுள்ளது குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக வலம் வந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் மிகவும்  பிரமாண்டமாக நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இவர்களது திருமணத்தில் அரசியல் மற்றும் திரை … Read more

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்!

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்!

இந்தியாவை விட்டு வெளியேறி ஐரோப்பா நகரில் செட்டில் ஆகப்போகும் அஜித்! நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களில் அதிகமாக தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் திரைப்படங்கள் நடிப்பதைத் தவிர துப்பாக்கி சுடுதல், ட்ரோன் பறக்கவிடுதல் மற்றும் இரு சக்கரவாகனத்தில் நீண்ட பயணங்களை மேற்கொள்ளுதல் … Read more

“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்!

“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்!

“தளபதி 67-ல் எனக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்…” இயக்குனர் லோகேஷை ஜாலியாக கலாய்த்த நடிகர்! இயக்குனர் லோகேஷ் விக்ரம் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் தளபதி 67 என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.  இந்த … Read more

2.0 படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாட்களில் முறியடித்த பொன்னியின் செல்வன்!

2.0 படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாட்களில் முறியடித்த பொன்னியின் செல்வன்!

2.0 படத்தின் வாழ்நாள் சாதனையை பத்தே நாட்களில் முறியடித்த பொன்னியின் செல்வன்! பொன்னியின் செல்வன் திரைப்படம் அமெரிக்க வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை. கடந்த வாரம் வெளியாகி தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வெளியான முதல் நாளில் தமிழ்நாட்டில் சுமார் 26.8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் உலகளவில் முதல் நாளில் மட்டும் … Read more

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு!

நடிகர் மம்மூட்டியை காட்டமாக விமர்சித்த கீர்த்தி சுரேஷின் தந்தை… மலையாள திரையுலகில் பரபரப்பு! மலையாள சினிமாவில் கும்பளாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல தரமான படங்களில் நடித்த ஸ்ரீநாத் இப்போது கைதாகி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நேர்காணலின் போது நேர்காணல் செய்த பெண்ணை அவமதித்ததாக மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியை கேரள போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். ஸ்ரீநாத் தனது சமீபத்திய படமான சட்டம்பியை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்த சர்ச்சையில் சிக்கினார். யூடியூப் சேனல் … Read more

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் 2 பிரபல கதாநாயகிகள்! கார்த்தி பொன்னியின் செல்வன் ரிலீஸுக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார். நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெளியாகி வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்து அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே ஆண்டில் இதுபோல மூன்று … Read more

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா!

ஏரி உடைஞ்சா மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்… வில்லன் வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட ஜீவா! நடிகர் ஜீவா கடந்த சில வருடங்களாக எந்தவொரு ஹிட் படமும் இல்லாமல் பட வாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார். மங்காத்தா திரைப்படத்துக்குப் பிறகு மாநாடு திரைப்படம்தான் மீண்டும் இயக்குனர் வெங்கட்பிரபுவை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அதையடுத்து இப்போது அவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த … Read more