சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்! சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் அக்டோபர் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. மே மாதம் சிவகார்த்திகேயனின் டான் … Read more

மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்!

மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்!

மூன்று நாட்கள் முன்பாகவே ரிலீஸ் ஆகும் கார்த்தியின் சர்தார் திரைப்படம்! கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்தது. கார்த்தி, ராஷி கண்ணா மற்றும் லைலா ஆகியோர் நடிக்கும் ‘சர்தார் திரைப்படத்தை … Read more

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்!

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்!

ஆஸ்கர் விருதுக்கு செல்லும் படத்தில் நடித்த சிறுவன் மரணம்… சோகத்தில் சினிமா ரசிகர்கள்! இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு செல்லோ ஷோ (தி லாஸ்ட் ஷோ) என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த விருதை … Read more

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி… சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்! நடிகை சமந்தா கடந்த சில வாரங்களாக சமூகவலைதளங்களில் புகைப்படம் எதுவும் பகிராமல் இருந்து வந்தார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பிரபலமானார். இவர் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் இணைந்து … Read more

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!

துணிவு ரிலீஸ் எப்போதுன்னு ரசிகர்களே அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்! அஜித்தின் துணிவு திரைப்படம் இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் … Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பைப் பெற்றது. சிம்பு நடிப்பில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்பட,ம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது. வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் கதை எழுத, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரஹ்மான் … Read more

அடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்!

அடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்!

அடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்! அமீர்கான் நடிப்பில் லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆனது. இது 1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்ங்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை பெற்றுக் குவித்தன,மற்றும் “ஃபாரஸ்ட் கம்ப்” என்ற படத்தில் இது பெரிய அதிகாரபூர்வ தகவலுமாகும். கடந்த 3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி எதிர்பார்ப்புகளுக்கு … Read more

“என் திருமணம் எப்போதுன்னு…” நடிகை திரிஷா பகிர்ந்த தகவல்!

“என் திருமணம் எப்போதுன்னு…” நடிகை திரிஷா பகிர்ந்த தகவல்!

“என் திருமணம் எப்போதுன்னு…” நடிகை திரிஷா பகிர்ந்த தகவல்! நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நடிகை திரிஷா மிஸ் சென்னை பட்டம் பெற்றதை அடுத்து தமிழ் சினிமாவின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. அதையடுத்து அவர் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகி அவரை முன்னணி நடிகை ஆக்கின. இதையடுத்து பல ஆண்டுகளைக் கடந்தும் முன்னணி நடிகையாக வலம் வரும் அவரின் திருமணம் எப்போது என்ற … Read more

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்… டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்… டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படம்… டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்! இயக்குனர் ராம் பேரன்பு திரைப்படத்துக்குப் பின்பு தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழில் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு ஆகிய வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குனர் ராம். இவருடைய கதைகள் எப்பொழுதும் வித்தியாசமாகவும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் கொண்டிருக்கும். பேரன்பு திரைப்படத்துக்குப் பிறகு  சில வருடங்களாக திரைப்படம் எதுவும் இயக்காமல் இருந்தார் இந்நிலையில், இந்நிலையில் … Read more

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பெண்களையும் பெண் குழந்தைகளையும் போற்றும் அற்புதமான பாடல் வரிகள்!

தமிழ் சினிமாவில் இடம் பெற்ற பெண்களையும் பெண் குழந்தைகளையும் போற்றும் அற்புதமான பாடல் வரிகள்!

ஐநா சபையால் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. பெண் சிசு கொலைகளை தடுப்பதற்கும், பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான உரிமையை நிலை நாட்டுவதற்கும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் பெண் குழந்தைகளை கௌரவிப்பதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது என சொல்லப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாம் இந்த கட்டுரையில் தமிழ் சினிமாவில் பெண்கள் … Read more