சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை… கடலூர் சிறை நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத்துறையில் கிளார்க்காக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் இருந்து வந்தார். இதற்காக குறைந்தபட்ச சம்பளமும் அவர் பெற்று வந்தார். அதன் பின்னர் … Read more

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா?

கார்த்தி ராஜுமுருகன் இணையும் படத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் இவரா? கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்க உள்ள திரைப்படம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை முடித்து அதன் ரிலீஸ் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இந்த படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில்அடுத்து  சர்தார் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. விருமன் திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற நிலையில் ஒரே … Read more

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி! பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவர் உடல்நலக்குறைவுக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை 4 மணிக்கு இறந்தார். இந்திரா தேவி மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி. மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி, … Read more

வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா?

வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா?

வாரிசு இயக்குனர் மேல் விஜய் அதிருப்தி… இதுதான் காரணமா? விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்க உள்ளது. விஜய்யின் 66 ஆவது படமான ‘வாரிசு’ படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் அடுத்த ஆண்டு … Read more

பிரின்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் மறுபடியும் ஷுட்டிங்… பின்னணி என்ன?

பிரின்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் மறுபடியும் ஷுட்டிங்… பின்னணி என்ன?

பிரின்ஸ் படத்தின் கிளைமேக்ஸ் மறுபடியும் ஷுட்டிங்… பின்னணி என்ன? சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா … Read more

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!!

Breaking: நடிகர் விஷாலின் வீட்டில் திடீர் தாக்குதல்!! பிரபல முன்னணி நடிகரான விஷாலின் வீட்டில் கற்கள் வீசி மர்ம நபர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பிரபல முன்னணி நடிகரான விஷால் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார்.இந்நிலையில் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தாக்குதல் குறித்து விஷாலின் மேலாளர் காவல் நிலையத்தில் புகார் … Read more

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா?

Surya fell at the feet of a fan! Is it just for this?

ரசிகரின் காலில் விழுந்த சூர்யா! இதற்காக தான் இப்படி ஒரு காரியமா? தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர்  நடிகர் சூர்யா இவர் தற்போது இயக்குனர்  சிறுத்தை சிவா இயக்கத்தில் #சூர்யா42  என்ற படத்தில் நடித்து வருகின்றார். #சூர்யா42  படம் மட்டுமல்லாமல் வணங்கான், வாடிவாசல் என தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தானா சேர்ந்த … Read more

ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்!

Actor Vijay joined with Shah Rukh Khan! New film directed by Atlee!

ஷாருக்கான்வுடன்  இணைந்த நடிகர் விஜய்! அட்லீ இயக்கத்தில் புதிய படம்! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அட்லீ. இவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது அட்லீ இயக்கி வரும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானை வைத்து ஐவான் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் ஷாருக்கான்வுடன் இணைந்து பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து … Read more

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?...” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

“என் இயக்கத்தில் அஜித் விஜய்?…” இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது நாக சைதன்யா நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு.  இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன், எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!

நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி! தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை … Read more