முன் அழகை எடுப்பாக காட்டும் ராஜா ராணி பட நடிகை! வைரலாகும் ஹாட் பிக்ஸ்!

Raja Rani is a film actress who shows off her beauty in front of her! Hot Picks Going Viral!

முன் அழகை எடுப்பாக காட்டும் ராஜா ராணி பட நடிகை! வைரலாகும் ஹாட் பிக்ஸ்! சாக்ஷி அகர்வால் இவர் பஞ்சாபை சேர்ந்தவர். ஆனால் சென்னையை மையமாகக் கொண்ட தனது வாழ்க்கையை தொடங்க ஆரம்பித்தார். இவர் முதன்முதலில் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார். பின்பு 2013ஆம் ஆண்டு முதன்முதலில் ராஜா ராணி திரைப்படத்தில் இணை கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு அடுத்தடுத்தாக இவருக்கு துணை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு … Read more

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

‘பீஸ்ட்’ படத்தின் புதிய அப்டேட்! தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இயக்குனர் நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தை இயக்கி இருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த ‘பீஸ்ட்’ படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே-வும், வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். … Read more

முன்னழகு எட்டிப் பார்க்கும் நிலையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா

Dharsha Gupta - Latest Cinema News in Tamil

முன்னழகு எட்டிப் பார்க்கும் நிலையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட தர்ஷா குப்தா கடந்த ஆண்டு மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் தர்ஷா குப்தா. கோயம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்.ஆரம்பத்திலிருந்தே மாடலிங் துறையில் ஈடுபடும் காட்டிய இவர் சமூக வலைத்தளங்களில் நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி போடோக்களை வெளியிட்டு வந்தார். அதனால் கிடைத்த வெளிச்சத்தின் மூலமாக இவருக்கு … Read more

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 70 வருட காலமாக பல்வேறு மொழிகளில் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி நோய்த்தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மும்பையில் இருக்கின்ற பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்கணிப்பிலிருந்து வந்த லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். ஆகையால் திரையுலகை சேர்ந்தவர்களும், அவருடைய ரசிகர்களும், மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறார்கள். மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலம் … Read more

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்!

விஜய் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குனர்! நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், படத்தின் இறுதிகட்ட பணிகளில் படக்குழு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். … Read more

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு!

நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அரசு! ஐக்கிய அரபு அமீரகம் 2019 ஆம் ஆண்டில் கோல்டன் விசாவை அமல்படுத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா இருக்கும் வெளிநாட்டவர்கள், ஒரு தேசிய ஆதரவாளரின் தேவையின்றி, அங்கு தங்கலாம், படிக்கலாம், பணிபுரியலாம். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய இடங்களில் இருக்கும் வியாபாரங்களில் 100 சதவிகித உரிமையை அனுபவிக்க முடியும். இந்த விசாக்கள் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மற்றும் தானாகவே புதுப்பிக்கப்படும். ஐக்கிய … Read more

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்!

மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த ‘டான்’ படத்தின் பாடல்! டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அயலான், டான் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். கல்லூரி கதைக்களத்தில், … Read more

நான் அவருடன் தான் நடிப்பேன் அடம்பிடித்த நடிகை! கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

நான் அவருடன் தான் நடிப்பேன் அடம்பிடித்த நடிகை! கழுவி ஊற்றிய ரசிகர்கள்!

கடந்த 2002ஆம் ஆண்டு முதலில் திரையுலகில் கால் பதித்த நடிகர் தனுஷ் இவரெல்லாம் ஒரு நடிகரா இவரையெல்லாம் நடிப்பதற்கு யாரழைத்தது என்பதைப்போல பலர் விமர்சனம் செய்தார்கள். ஆனாலும் அவர் மனம் தளராது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு சில திரைப்படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும் பல திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.குறிப்பாக சுள்ளான், திருடா திருடி, உள்ளிட்ட திரைப்படங்கள் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இப்படி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் … Read more

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன?

தள்ளி வைக்கப்படும் விஜய் படம்! இதற்கு படக்குழு சொல்லும் காரணம் என்ன? விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் நடித்து முடித்துள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை இயக்கியிருந்தார். விஜய் தற்போது நடித்து முடித்துள்ள இந்த பீஸ்ட் படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் … Read more

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா?

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அடுத்தடுத்து வெளியான இரண்டு புதிய அப்டேடுகள்! என்ன தெரியுமா? நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்த படத்தில் நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா, ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய ‘பசங்க 2’ படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா … Read more