சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? வெளியான தகவல் குதூகலத்தில் ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டாரின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் யார்? வெளியான தகவல் குதூகலத்தில் ரஜினி ரசிகர்கள்!

அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து ரஜினியை யார் இயக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அனைவருடைய மத்தியிலும் பூதாகரமாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இளையராஜா தயாரித்து இசையமைக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார், பால்கி இந்த திரைப்படத்தை இயக்குகிறார் என தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர், உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது . … Read more

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடி சேர உள்ள பிரபல நடிகை! யார் தெரியுமா? தற்போது உள்ள தமிழ் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டாக்டர். இந்த படம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், நல்ல வசூலும் பெற்றது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்த நிலையில், டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் … Read more

திமுகவினரை கதறவிட்ட விஜயசாந்தி! நடந்தது என்ன?

திமுகவினரை கதறவிட்ட விஜயசாந்தி! நடந்தது என்ன?

ஒரு காலகட்டத்தில் ஆந்திர மாநில சினிமாவின் மாஸான கதாநாயகர்களை அலற விட்டுக் கொண்டிருந்தார் ஒரு கதாநாயகி அவர்தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் பல இலக்கணங்களை தெரிந்தவர் அவர் என்று சொல்லப்படுகிறது. கதாநாயகர்களை மட்டுமே துதி பாடிக் கொண்டிருந்த சினிமாவை கதாநாயகிகளை நோக்கி திரும்ப வைத்தது இவர்தான். அதுவும் கண்ணீர் மற்றும் காதலால் இந்த சூப்பர் ஹிட்டை இவர் கொடுக்கவில்லை. அதிரடி கிளப்பி அதன் மூலமாக கிடைத்த வெற்றிகள் தான் இவை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட விஜயசாந்தி சினிமாவிலிருந்து … Read more

ஜப்பானில் அஜித்!

ஜப்பானில் அஜித்!

ஜப்பானில் அஜித்! ஹெஸ்.வினோத் இயக்கத்தில், தற்போது அஜித் நடித்து முடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் – போனி கபூர் – ஹெஸ்.வினோத் ஆகியோர் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர்கள் மூவரும் மீண்டும் இணைத்துள்ள படம் வலிமை என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு  பின் கடந்த இரண்டு … Read more

4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்!

4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்!

4 கோடியில் இருந்து 7 கோடியாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்திய நடிகர்! தற்போது உள்ள ஒருசில நடிகர்கள், அவர்கள் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்று விட்டால் உடனடியாக தங்களுடைய சம்பளத்தை உயர்த்தி கொள்கின்றனர். அண்மையில் வெளியான மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் எஸ்.ஜே.சூர்யா 4 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். அந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. அதன்பின் கணிசமாக தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளார். சமீபத்தில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படங்கள் நல்ல … Read more

கையை அங்கு வெச்சு ஆண்ட்ரியா எத காட்றாங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

Do you know where Andrea's hand is? Photo goes viral!

கையை அங்கு வெச்சு ஆண்ட்ரியா எத காட்றாங்க தெரியுமா? வைரலாகும் புகைப்படம்! ஆண்ட்ரியா பின்னணி பாடகியாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.பல படங்களில் பின்னனி பாடகியாக பாடியுள்ளார்.அதுமட்டுமின்றி தனது நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.இவர் பின்னணி பாடகியாக வலம் வந்த நேரத்தில் அணிரூத்வுடன் காதல் வசப்பட்டார். மேலும் இவர்கள் முத்த கொடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பெருமளவு விரலானது.அதுமட்டுமின்றி அனிரூத் குடும்பத்திற்கும் அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.பின்பு சில மன கசப்புகளால் இருவரும் சமரசாமாக பிரிந்தனர்.அதற்கடுத்ததாக … Read more

இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த்

இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! - நடிகர் ஸ்ரீகாந்த்

இவரை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை! – நடிகர் ஸ்ரீகாந்த் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நடித்துள்ள படம் ‘தி பெட்’. இந்த படத்தை இயக்குனர் மணிபாரதி இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். ஸ்ரீநிதி ப்ரோடக்சன்ஸ் மற்றும் ஆஞ்சநேயா ப்ரோடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் விழாவில் நடிகர் ஸ்ரீகாந்த் பேசுகையில், இந்த படத்தின் டைட்டிலை கேட்கும்போது, சற்று தயக்கமாக இருந்தது. அதுபோல், கதையும் ஏதாவது சர்ச்சையை … Read more

ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்!

ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்!

ஆஸ்காரின் சிறந்த படம் ஜெய்பீமா? வெளியிட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்! ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், திரைப்பட கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சினிமாத்துறையின் மிக உயரிய விருதாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுவது ஆஸ்கார் விருதுகள். இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் வழங்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு, இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா மார்ச் … Read more

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!!

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!!

அரை மணி நேரத்திற்கு ஒரு கோடி! கேட்ட பிரபல நடிகை!! உடனே ஒப்புக்கொண்ட படக்குழு!!! திரையுலக நடிகர், நடிகைகள் தாங்கள் நடித்த படம் வெற்றிப் பெற்றால் சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். சமீப காலமாக சில முன்னணி நடிகைகள் தங்களின் சம்பளத்தை அதிகமாக உயர்த்தியுள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறிவருகின்றனர். அந்த வகையில், ரூ.3 கோடி வாங்கிய பூஜா ஹெக்டே தற்போது அவருடைய சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி உள்ளார் என கூறப்படுகிறது. அந்த வரிசையில், தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனாவும் … Read more

இறங்கி வரும் ஐஸ்வர்யா அடம்பிடிக்கும் தனுஷ்! என்ன செய்யப்போகிறார் சூப்பர் ஸ்டார்?

இறங்கி வரும் ஐஸ்வர்யா அடம்பிடிக்கும் தனுஷ்! என்ன செய்யப்போகிறார் சூப்பர் ஸ்டார்?

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் தனுஷ் மற்றும் தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா உள்ளிட்டோர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதல் செய்து திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவ்வாறிருக்க கடந்த ஜனவரி மாதம் இருவரும் தாங்கள் இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளத்தின் மூலமாக ஒரு செய்தியை வெளியிட்டார்கள், அந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனால் சமூக வலைத்தளங்களில் … Read more