அக்கா மற்றும் தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அக்ஷரா ஹாசன் :

அக்கா மற்றும் தந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை அக்ஷரா ஹாசன் :

அக்சரா ஹாசன் திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார்.இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் 2-வது மகளாவார். நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். இவர் ஷமிதாப், விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். 2015-ம் ஆண்டில் ‘ஷமிதாப்’ என்ற ஹிந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க வந்த … Read more

நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

நிஜ ஹீரோவாக மாறிய நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் :

ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.இவரின் திறமையால் வெள்ளித்திரையிலும் காமெடியில் தடம் பதித்து வருகிறார்.இவர் நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டியும் சிறந்த சமூக சேவை செய்பவர் . இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் இவர் பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டி … Read more

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்!

Gangana Ranawaka indirectly complimented the actor through the internet by praising someone else!

வேறு ஒருவரை பாராட்டி மறைமுகமாக நடிகரை இணையத்தின் மூலம் வம்பிழுத்த கங்கனா ராணாவத்! மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதைப்பொருள்  பயன்படுத்துவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போது தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் பலவற்றை பயன்படுத்தியது தெரியவந்தது. அதன் காரணமாக 8 பேரை பிடித்து விசாரணைக்காக காவல்நிலையம் கூட்டிச் சென்றனர். அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்தான். இந்நிலையில் … Read more

அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபாபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அதிகாரபாபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் … Read more

கருப்பில் கவர்ச்சி மிகுதியான புகைப்படங்கள்!! பார்வதி நாயரின் பயங்கர கிளாமர்!!

கருப்பில் கவர்ச்சி மிகுதியான புகைப்படங்கள்!! பார்வதி நாயரின் பயங்கர கிளாமர்!!

நடிகை பார்வதி நாயர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகையாக நடித்திருந்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் தமிழில் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம் … Read more

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார். விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் … Read more

ஸ்லீவ்லெஸ்ஸில் சிக்கென்று பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் சுண்டியிழுக்கும் நயன்தாரா :

ஸ்லீவ்லெஸ்ஸில் சிக்கென்று பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் சுண்டியிழுக்கும் நயன்தாரா :

நயன்தாரா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.2003-ம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005-ம் ஆண்டு ‘ஐயா; திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை “லேடி சூப்பர் ஸ்டார்” என்று கருதப்படுகிறார். அவர் தென்னிந்திய நடிகையாக இருந்தாலும் பாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கிறார். இந்நிலையில் … Read more

கருப்பு நிற கவுனில் நடிகை அமிர்தா ஐயர் வெளியிட்ட புகைப்படம்! வாயை பிளக்கும் ரசிகர்கள்

கருப்பு நிற கவுனில் நடிகை அமிர்தா ஐயர் வெளியிட்ட புகைப்படம்! வாயை பிளக்கும் ரசிகர்கள் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரமானது பலராலும் பாராட்டப்பட்டது.இதன் மூலமாக இவருக்கு தமிழில் எராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.இதனைத்தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் கன்னட மொழியில் பல வாய்ப்புகளை பெற்றுள்ளார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார்.ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை … Read more

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Famous actor dies suddenly! Shocked fans!

பிரபல நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவருக்கு தற்போது வயது எழுபத்தி மூன்று ஆகும். 1978-ஆம் ஆண்டு சினிமாவின் மூலம் அறிமுகமானவர். இவர் அதற்கு முன் வரை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இது வரை இவர் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் பொய் சொல்ல போறோம், சர்வம் தாள மையம், இந்தியன், அந்நியன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் -2 … Read more

நடிகரின் கையை கடித்த நடிகை..இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

நடிகரின் கையை கடித்த நடிகை..இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் ஹீரோவின் கையை நடிகை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ (MAA) வுக்கு நேற்று நடிகர் சங்கத்தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகர் பிரகாஷ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் மனோஜ் மன்சு தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டனர். தலைவர் பதவியை கைப்பற்ற பிரகாஷ்ராஜ் மற்றும் மனோஜ் மன்சு இருவரும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்த பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி விமர்சனம் செய்துகொண்டனர். … Read more