பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறிய நமிதா மாரிமுத்து.!! ரசிகர்கள் சோகம்.!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் நபராக வெளியேறிய நமிதா மாரிமுத்து.!! ரசிகர்கள் சோகம்.!!

பிக்பாஸ் வீட்டில் இருந்து மாற்று பாலினத்தவர் ஆன நமிதா மாரிமுத்து வெளியேறியுள்ளார். பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இதில், 18 போட்டியாளர்களில் பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கை போட்டியாளரான நமிதா மாரிமுத்து பிக் பாஸ் சீசன் 5 இல் போட்டியாளராக கலந்து … Read more

கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு..உலகநாயகன் கமலஹாசன் அஞ்சலி.!!

கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு..உலகநாயகன் கமலஹாசன் அஞ்சலி.!!

கவிஞரும் பாடலாசிரியருமான பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சார்ந்தவர் பிறைசூடன். தற்போது அவருக்கு வயது 65. திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை 4.15 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மரணம் தமிழ் … Read more

இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.!! சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.!! சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்.!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அவரைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது இவர் டான் … Read more

டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

டாக்டர் திரைப்படம், ரசிகர்களின் விமர்சனம் என்ன?

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் திரைப்படம் இன்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சியிலேயே ரசிகர்களின் மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளது. கொரோனா தொற்று காலத்திலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வந்த நிலையிலும், OTT யில் வெளியிடப்படும் என்ற பல யூகங்களுக்கு நடுவே இன்று, அக்டோபர் 9ஆம் தேதி காலை 5 மணி ஷோ வெளியானது. நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த படம் திரையரங்குகளில் இருந்து பெரும் வரவேற்பைப் … Read more

ஆச்சர்யம் தரும் ஆன்மிகவாதி, மாரடைப்பால் காலமான கவிஞர் பிறைசூடன்!! கடந்து வந்த பாதை!!

ஆச்சர்யம் தரும் ஆன்மிகவாதி, மாரடைப்பால் காலமான கவிஞர் பிறைசூடன்!! கடந்து வந்த பாதை!!

நேற்று மாரடைப்பால் காலமான பிறைசூடன் கடந்து வந்த பாதை குறித்து இப்போது காணலாம். கவிஞர் பிறைசூடன் தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இதுவரை பிறைசூடன் நான் ஒரு திரைப்படங்களுக்கு ஆயிரத்து 400 க்கும் அதிகமான திரைப் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும் 100 தொலைக்காட்சித் தொடர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். சுமார் 5000 பக்தி பாடல்களையும் கவிஞர் பிறைசூடன் எழுதி இருக்கிறார். இவர் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை பெற்றிருக்கிறார். தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தொடைய … Read more

வேறு ஒருவருடன் தொடர்பு அடுத்து கருகலைப்பு? நடிகை சமந்தா விவாகரத்திற்கு காரணமென்ன?

வேறு ஒருவருடன் தொடர்பு அடுத்து கருகலைப்பு? நடிகை சமந்தா விவாகரத்திற்கு காரணமென்ன?

வேறு ஒருவருடன் தொடர்பு அடுத்து கருகலைப்பு? நடிகை சமந்தா விவாகரத்திற்கு காரணமென்ன?   தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.   தமிழில் சிம்பு,திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா திரைபடத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இணைந்து நடித்தனர்.இதன் பின்னர் இருவரும் இணைந்து மேலும் பல படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் காதலிப்பதாக அறிவித்து கடந்த 2017 ஆம் ஆண்டு பெற்றோர் … Read more

வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் 'நாய் சேகர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பிரச்சினையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது அதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது நடிகர் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் … Read more

பாதியில் நிறுத்தப்படும் 2 ஜீ தமிழ் மெகா ஹிட் சீரியல்கள்.!! அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட டி.வி நிறுவனம்.!!

பாதியில் நிறுத்தப்படும் 2 ஜீ தமிழ் மெகா ஹிட் சீரியல்கள்.!! அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட டி.வி நிறுவனம்.!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ஆகிய இரண்டு மெகா தொடர்கள் எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய டிவிகளில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றன. சீரியல்களுக்கும் திரைப்படங்களைப் போன்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்று கூறலாம். தற்போது இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் ஜீ … Read more

Breaking; தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மரணம்.!! திரையுலகினருக்கு பேரதிர்ச்சி.!!

Breaking; தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் மரணம்.!! திரையுலகினருக்கு பேரதிர்ச்சி.!!

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் சார்ந்தவர் பிறைசூடன். தற்போது அவருக்கு வயது 65. திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இன்று 4.15 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இவரது மரணம் தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார். 1985ஆம் ஆண்டு வெளியான … Read more

விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

விவாகரத்தை பற்றி முதன்முறையாக மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைத்தன்யாவும் சில தினங்களுக்கு முன்பு திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர். அதன் பிறகு அவர்களது விவாகாரத்திற்கான காரணம் இதுவாக இருக்கும் அதுவாக இருக்கும் என நாளுக்கு நாள் பல காரணங்களை யூகங்களாக அடுக்கி கொண்டே இருக்கின்றனர். நாகசைதன்யாவுக்கும் சமீபத்தில் அவருடன் நடித்த சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளது எனவும், சமந்தா நடித்த பேமிலி மேன் வெப் சீரிஸ் தான் காரணம் என்றும் வதந்திகள் வலம் … Read more