7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

7 ஜி ரெயின்போ காலனியில் சோனியாவிற்கு முன்பு இவர் தான் ஹீரோயினா?

வழக்கமாக ஹிட்டான ஹீரோ ஹீரோயின் அவர்களுக்கு டூயட் அதில் சில நகைச்சுவைகளை சேர்த்து கமர்ஷியல் படம் செய்தால் கண்டிப்பா அது ஹிட்டாகும் இன்னும் எண்ணத்தில் கடை மீது கவனம் செலுத்தாத இயக்குனர்களுக்கு இடையே மக்களிடம் புதிய ஹீரோ ஹீரோயின்களை வைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அக் கதையை படமாக்கி வெற்றி பெறச் செய்யும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். இவர் இயக்கிய படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி … Read more

துப்பாக்கி விஜய் கெட்டப்பில் மாறிய பிரபல நடிகர்! துப்பாக்கி 2-ல் இவர்தான் ஹீரோவாம்!

துப்பாக்கி விஜய் கெட்டப்பில் மாறிய பிரபல நடிகர்! துப்பாக்கி 2-ல் இவர்தான் ஹீரோவாம்!

பிரபல மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் கூட நடிக்க முடியாததால் தனது உடல் எடையை பாதியாக குறைத்து அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு அவருடைய மகன் நான் என்னுடைய அப்பா வயதில் இப்படி ஒரு கடினமான முயற்சி  செய்வேனா? என்பது கேள்விக்குறிதான் என்று தனது தந்தையை கண்டு வெகுண்டு உள்ளார்.நடிகர் ஜெயராம் ஆளே அடையாளம் … Read more

காக்கா முட்டை பட ஹீரோ பிரபல சின்னத்திரை நடிகை மீது காதலா? இன்ஸ்டாகிராம் மூலம் தூது!

காக்கா முட்டை பட ஹீரோ பிரபல சின்னத்திரை நடிகை மீது காதலா? இன்ஸ்டாகிராம் மூலம் தூது!

பிரபல சின்னத்திரை நடிகை  ஷிவானி சமீபத்தில் தனது அழகை பார்த்து அனைவரும் மயங்கும் மற்றும் வியக்கும் வகையில் விதவிதமான வித்தியாசமான விதங்களில் தனது கவர்ச்சிப்  புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷிவானியின் அழகிற்கும் நடிப்பிற்கும் பலர் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் இப்படி ஒரு ஹீரோவும் இருக்கிறார், அதிலும் அவர் எவ்வளவு ரசிக்கிறார் என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.  மேலும் தனது விருப்பமான ஹீரோயினி என்பவர் ஷிவானி என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். … Read more

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

நடிகர் கார்த்தியின் அடுத்த படம் எந்த இயக்குனருடன் தெரியுமா? ஆஹா இவர் முரட்டு இயக்குனரே!

நடிகர் சிவகுமார் என்றாலே நினைவுக்கு வருவது அவரின் பிள்ளைகள் மட்டுமே. அண்ணன் சூர்யா தம்பி கார்த்திக் இருவரும் திரையுலகில் சரிக்கு சரியாக பேரும் புகழும் சம்பாதித்து வருகின்றனர்.  நடிகர் சூர்யாவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் அளவுக்கே தற்போது  நடிகர் கார்த்திக்கும் ரசிகர் கூட்டம் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகர் கார்த்திக் நடித்த திரைப்படங்களில் பல திரைப்படங்கள் நல்ல வசூலையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது சில திரைப்படங்களை ப்ளாப் ஆகி உள்ளது.   நடிகர் கார்த்தியின் … Read more

நடிகர் நகுலின் மனைவியின் வித்யாசமான வாட்டர் பர்த்  முறையில் குழந்தையை பிரசவிக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!

நடிகர் நகுலின் மனைவியின் வித்யாசமான வாட்டர் பர்த்  முறையில் குழந்தையை பிரசவிக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!

தமிழ் சினிமாவிற்கு பாய்ஸ் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்  நடிகர் நகுல், அதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தகோட்டை என வரிசையாகப் பல படங்களை நடித்து வருகிறார்.  90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஹோம்லி லுக் எவர்கிரீன் ஹீரோயின் தேவயானியின் தம்பி தான் நடிகர் நகுல். 2016ம் ஆண்டு நகுல் நீண்ட நாட்களாக காதலித்த ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். அதன் கடன் ஆகஸ்ட் 2 ஆம் தேதி இவர்களுக்கு ஆகிரா என்ற அழகிய பெண் … Read more

சுஷாந்த் சிங்கின் இறுதி படமான தில் பேச்சாரா படத்தின் கடைசி சிங்கிள் பாடல்! ரிலீஸ் செய்த ஏ.ஆர். ரகுமான்!

சுஷாந்த் சிங்கின் இறுதி படமான தில் பேச்சாரா படத்தின் கடைசி சிங்கிள் பாடல்! ரிலீஸ் செய்த ஏ.ஆர். ரகுமான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அது குறித்து மும்பை போலீஸ் தற்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அவர் இறுதியாக நடித்து வெளியான தில் பேச்சாரா படம் அண்மையில் OOT தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த  நிலையில் அந்தப் படத்தின் கடைசி சிங்கிள் பாடலான  “நெவர் say குட் பை” என்ற பாடலை ஆஸ்கர் நாயகன் … Read more

தல அஜித் பதிலுக்கு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேள்வியாய் இருக்கும்?

தல அஜித் பதிலுக்கு காத்திருக்கும் பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேள்வியாய் இருக்கும்?

தல அஜித் திரைப்படம் ரிலீஸ் என்றாலே ரசிகர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருப்பார்கள் என்பது தெரிந்த ஒன்று.  அஜித் நடித்த பில்லா 1 & 2 திரைப்படம்  நல்ல வசூலையும் மக்களிடம் நல்ல  வரவேற்பையும் பாராட்டையும்  பெற்றுள்ளது. பில்லா திரைப்படத்தை தொடர்ந்து தல அஜித்திற்கு வேறு எந்த  திரைப்படமும் பகுதி-2 எடுக்கப்படவில்லை. தற்போது அஜித்தின் பல படங்கள் மெகா ஹிட் படங்களாகவும் நல்ல வசூலையும் தந்துள்ளது. பிரபல இயக்குனர் சமீபத்தில் தனது நண்பரிடம், தல அஜித் ஓகே சொன்னால் … Read more

பிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!

பிக்பாஸ் சீசன்4 கன்டஸ்டன்ட்ஸ்  லிஸ்ட் ரெடி! கவர்ச்சிப்புயல்களின் ஆதிக்கம்! வேற லெவலுக்கு டிஆர்பி ரேட்டிங் எக்குற போவது நிச்சயம்!

ஏற்கனவே இந்தி மற்றும் தெலுங்கில் பிக்பாஸ்  நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு தொடங்கபட்ட நிலையில், தமிழ் பிக் பாஸ் எப்போ ஒளிபரப்பாகும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 4-ன்  ஃபர்ஸ்ட் ப்ரோமோவை திடீரென்று உலக நாயகன் கமலஹாசன் ரிலீஸ் செய்து ரசிகர்களை  இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தற்போது பிக் பாஸ் சீசன் போரில் கலந்து கொள்ளவிருக்கும் கண்டஸ்டன்ட்ஸ்களின் லிஸ்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண் … Read more

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

பிரபல நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பேனர் விபத்து! ரசிகர்கள் 8 பேர் பலி!! 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பேனர்கள் வைக்கக்கூடாது என்பதை மீறி பிரபல தெலுங்கு நடிகரின் பிறந்தநாளை 49-வது முன்னிட்டு அவருக்கு வைத்த பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே, தெலுங்கு சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம், போச்சம் … Read more

குடும்பத்தோடு கொரோனாவுக்கு சிக்கிய தி ராக்!

குடும்பத்தோடு கொரோனாவுக்கு சிக்கிய தி ராக்!

‘தி ராக்’ ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னாள் WWF சாம்பியனும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டுவைன் ‘ராக்’ ஜான்சன் அவரது மனைவி லாரன் ஹசியான், மற்றும் இரு பெண் குழந்தைகளான ஜாஸி மற்றும் டியா ஆகிய 4 பேருக்கும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்துள்ளார். WWW-யின் சாம்பியன் பட்டத்தை வென்ற டுவைன் ஜான்சன், தற்போது நடிகராக உருவெடுத்து ஹாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக மாறியுள்ளார். இவர் நடித்த ஜுமான்ஜி, ஸ்கைஸ்க்ராப்பர், சான் ஆண்ட்ரியாஸ் மற்றும் ஃபாஸ்ட் … Read more