ரஷ்யாவிலும் வேகமெடுத்து வரும் கொரோனா

0
176
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் வேகமெடுத்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,218 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 142 பேர் பலியாகினர்.
Previous articleகரிபியன் லீக்: இறுதிபோட்டிக்குள் நுழைந்த நைட் ரைடர்ஸ் அணி
Next articleநியூசிலாந்துக்கு செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி