நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம். கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் … Read more

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!!

பெங்களூரு டு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் வந்த மர்ம நபர்!! 2.5 லிட்டர் பெட்ரோலுடன் கைது!! கேரளா மாநிலம் திருச்சூர் ரயில் நிலையத்தில் இரண்டரை லிட்டர் பெட்ரோலுடன் பெங்களூரு கன்னியாகுமரி ஐலண்ட் எக்ஸ்பிரஸில் ரயிலில் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். கோட்டயத்தைச் சேர்ந்த சேவியர் வர்கீஸை பெங்களூரில் இருந்து தனது பைக்கை பார்சல் சர்வீஸ் மூலம் கோட்டயத்திற்கு அனுப்ப கொண்டு சென்ற போது பார்சல் அனுப்பும் போது வாகனத்தில் பெட்ரோல் இருக்கக்கூடாது என்பதால் அவர் பாட்டிலில் பெட்ரோலை … Read more

லாரி – இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!!

லாரி - இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!!

லாரி – இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்!! அடையாளம் தெரியாத நபர் தீயில் கருகி  பரிதாபமாக உயிரிழப்பு!! ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் இருசக்கர வாகனமும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான. தீ ஏற்பட்டு இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து … Read more

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!!

கலாஷேத்ரா கல்லூரியில் மாணவி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு. கைது செய்யப்பட்ட பேராசிரியருக்கு வருகிற 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு. கலாஷேத்ரா கல்லூரியில் முன்னாள் மாணவிக்கு பாலியல் கொடுத்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை அடையாறு அனைத்து மகளிர் போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரி பத்மனை விசாரணை செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரணை செய்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம் … Read more

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள்!!

Kalashetra director Revathi Ramachandran suddenly fainted

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்கள் இனி கலாஷேத்ராவில் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்கிற உறுதியை எழுத்துப்பூர்வமாக அளிக்க நிர்வாகத்திடம் மாணவிகள் விடுத்த கோரிக்கையை ஏற்க கலாஷேத்திரா நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலாஷேத் ராவில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பேராசியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாகவும், இனி அவர்கள் கலாஷேத் ராவில் பணியமர்தப்பட மாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தை எழுத்துபூர்வமாக மாணவிகள் கேட்டுள்ளனர். ஆனால், கலாஷேத் ரா நிர்வாகம் எழுத்துபூர்வமாக அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவிகளால் பாலியல் … Read more

ஒருதலை காதல் விவகாரம் பிளஸ் 2 மாணவி மீது அரிவாள் வெட்டு!! இளைஞர் கைது!

ஒருதலை காதல் விவகாரம் பிளஸ் 2 மாணவி மீது அரிவாள் வெட்டு!! இளைஞர் கைது!

ஒருதலை காதல் விவகாரம் பிளஸ் 2 மாணவி மீது அரிவாள் வெட்டு!! இளைஞர் கைது! தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் பில்ஸ் 2 தேர்வு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. இன்று இறுதி தேர்வு எழுதிவிட்டு வெளியே வெளியே வந்த நிலையில் அவரை ஒரு தலை பட்சமாக … Read more

கேரளாவில் சக இரயில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ நபர்!!

கேரளாவில் சக இரயில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ நபர்!!

ரயில் தீ விபத்தில் உயிரிழந்த நெளபிக் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பது அஞ்சலி செலுத்திய பின் எடையன்னூர் ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெளபிக்கிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கேரளா சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். தீயை கண்டதும் ஓடும் ரெயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், … Read more

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!!

நாமக்கல் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் பொதுமக்கள் அவதி!! நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான குளத்தில் கழிவுநீர் கலப்பதால் அதிகப்படியான மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர். நாமக்கல் நகர் பகுதியில் உள்ள கொண்டிசெட்டிப்பட்டியில் நகராட்சி சொந்தமான 17.5 ஏக்கர் பரப்பளவில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் 2015 – 2020 ஆண்டுகளில் புணரமைக்கப்பட்டு குளத்தை சுற்றியும் பாதை அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த குளத்தில் கெண்டை, … Read more

டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!!

டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!!

டெல்லியில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்!! வடமாநிலத்தவரை கைது செய்து 84 மது பாட்டில்கள் பறிமுதல் டெல்லியில் இருந்து ரயில் மூலம் ராயபுரம் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல், வடமாநிலத்தவர் கைது செய்து இரயில்வே போலீசார் நடவடிக்கை டெல்லியில் இருந்து ராயபுரம் வரை சரக்குகளை ஏற்றி வரக்கூடிய சரக்கு ரயில் நேற்று மாலை ராயபுரம் ரயில்வே நிலையத்திற்கு வந்து பின் அதில் இருக்கும் சரக்குகளை ரயில்வே சரக்கு குடோனில் இறக்குமதி செய்யப்பட்டது … Read more

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!!

அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசு குழந்தைகள் காப்பகத்திலிருந்த 2 பெண் குழந்தைகள் மாயம்!! சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் காப்பகத்திலிருந்த இரண்டு பெண் குழந்தைகள் மாயமான சம்பவம் அத்கிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியமே பெண்கள் மாயமாக காரணம் என புகார் எழுந்துள்ளது. சிவகங்கை 48 காலனி பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது குழந்தைகள் காப்பகம். இங்கு வழக்கில் சிக்கிய குழந்தைகள், வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் … Read more