தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம்!

தேனியில் பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளியின் தாளாளர் தாக்கிய விவகாரம். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பள்ளிக்கு பூட்டி சீல் வைப்பு. தேனி நகரில் இயங்கி வந்த மஹாராஜா தொடக்க பள்ளியில் 28 மாணவர்கள் கல்வி பயிண்று வந்த நிலையில் இந்த பள்ளியின் தாளாளரான அன்பழகன் தேனியில் செயல்பட்டு வந்த மற்றோரு அரசு உதவி பெறும் பள்ளியான முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தும் வந்துள்ளார். இது தொடர்பான புகார் கல்வி துறை அதிகாரிகளுக்கு … Read more

மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து!! தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!!

சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரில் உரசியதால் அதனை தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடம்பாக்கம் யூனிடெட் காலனியை சேர்ந்தவர் மருத்துவர் சிவானந்தகுமார்(42). தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் ONGC-ல் காண்ட்ராக்டில் நான்கு வருடமாக மருத்துவராக பணிபுரிந்து வந்து தற்போது VRS பெற்றுவிட்டார். இன்று மதியம் தனது காரில் … Read more

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள்

நகை பட்டறை உரிமையாளர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டிய ஊழியர்கள் சென்னை பூங்கா நகர் ராசப்பா செட்டி தெருவில் இன்று அதிகாலை நகை பட்டறை உரிமையாளர்கள் சலாவுதீன் , சக்ஜத் ஆகியோரை நிர்வாணமாக்கி கட்டிப்போட்டு கொடூரமாக தாக்கி 400 கிராம் நகைகளுடன் இரண்டு ஊழியர்கள் ஓட்டம். கேஸ் சிலிண்டர் ஐயும் திறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.ரோந்து சென்ற போலீசார் நகை பட்டறை உரிமையாளர்களை தாக்கிவிட்டு, தப்பிய சுகந்தர்ராய்(27) என்பவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடமிருந்து 400 கிராம் தங்கம் … Read more