பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்!

wife-in-distress-the-husband-did-not-want-to-go-to-the-hospital

பரிதாப நிலையில் மனைவி? மருத்துவமனைக்கு வேண்டாம் என ரகளை செய்த கணவன்! சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் பழனி. இவர் கார் ஓட்டுனர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பாரதி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அவ்வப்போதுதகராறு  ஏற்படும். அந்த வகையில்  பாரதியின் மீது உள்ள சந்தேகத்தால் பழனி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக  மாறியது அப்போது ஆத்திரம் அடைந்த   கணவர் பழனி அவரை கடுமையாக தாக்கி கீழே தாக்கியுள்ளார். … Read more

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன?

A student who participated in the fire protest committed suicide! What is the background of suicide?

அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் திடீர் தற்கொலை!. தற்கொலைக்கான பின்னணி என்ன? நான்காண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை ராணுவத்தில் சேர்க்கும் மத்திய அரசின் அக்னிபர் திட்டத்திற்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தது. பீகார்,உத்திரபிரதேசம்,தெலுங்கானா போன்ற மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களை சேதப்படுத்தியதோடு ரயில்களுக்கும் தீ வைத்து எரித்தனர்.கடைகளடைத்தும் சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் பல்லாரக்கணக்கான மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் தெலுங்கானாவில் அக்னிபத் போராட்டத்தில் கலந்து கொண்ட … Read more

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

in-this-area-164-people-were-arrested-in-one-year-shocking-information-released-by-the-police

 இந்த பகுதியில் ஓராண்டில் 164 பேர் மீது குண்டர் சட்டம்! போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! திருச்செந்தூர் அருகே உள்ள ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (39). இவரை  வெட்டி கொலை செய்த வழக்கில் ராணி மகாராஜபுரத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கேசவன்(44) , திருப்பதி பாண்டியன் மகன் முத்து செல்வம்(24), பழைய காயலை சேர்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் என்ற சிவா(26) முத்துசாமி மகன் முத்துராஜா என்ற பாபு ராஜா(20) ஆகியோரை குரும்பூர் போலீசார் கைது … Read more

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா?

The incident where the husband tied up his wife's corpse!.. Is it murder? Drama?

மனைவி சடலத்தை கணவன் கட்டியணைத்து படுத்த சம்பவம்!.. கொலையா?நாடகமா? சூளைமேடு நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் தான்பழனி. இவரின் வயது 31.இவரது மனைவி பாரதி இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார் பழனி. கடந்த சில மாதங்களாக எவ்வித வேலைக்கு செல்லாமல் வீட்டிலே இருந்தார். இதனை மனைவி அவ்வபோது தட்டிக் கேட்டுள்ளார். இதை காதில் போட்டுக் கொள்ளாமல் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கிப்படியே இருந்தார். இதனால் கடன் அதிகமானதே என்று பாரதி … Read more

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

A furious father who killed his son! A shocking incident in Salem!

மகனை கொன்ற ஆத்திரக்கார தந்தை! சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கச்சராயனூர் வெள்ளாட்டுக்காரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜி (75). இவரதின் மகன் குமார் (54) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தந்தை மகனுக்கு இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்படும்.  அந்த வகையில் குமார் தனது தந்தை ராஜிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும் படியும் கேட்டு தகராறில்  ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் ஆத்திரம் அடைந்த ராஜி … Read more

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா?

A 13-year-old girl was killed by the curse of a termite! Is it because of the father?

கரையானின் சாபத்தால் பலியான 13 வயது சிறுமி!. இதற்குக் காரணம் தந்தையா? சென்னை அனகாபுத்தூர்  பகுதியை சேர்ந்தவர் தான் இந்த அசேன்பாட்ஷாவின் குடும்பத்தினர்.இவரது ஒரே மகள் பாத்திமா. இச்சிறுமிக்கு வயது 13. இவர்கள் வீட்டில் கரையான் பெருந்தொல்லையாக சில காலமாக இருந்து வந்தது. வீட்டின் வெளியே கரையான் தொல்லை என்றால் வீட்டில் உள்ள மர தூணின் ஒன்றிலும் கரையான் ஆக்கிரமித்தது. இதனை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என்று அசேன்பாட்ஷா நினைத்துள்ளார்.பல மருந்துகள் அதற்கு தெளித்தும் அந்த … Read more

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Prepare to overturn the train! Excitement in Salem district!

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! சேலம் மாவட்டத்தில் ஜல்லிகள் சீரமைக்கும் இயந்திர ரயில் மேட்டூர் மார்க்கத்தில்லிருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் நிலையத்தை வந்தடையும் முன்பு சிக்னல்  கிடைக்கவில்லை. அதனால்  உடனடியாக ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விருத்திக்குமார் மற்றும்  கேங்மேன் ராமசாமி ஆகியோர் தண்டவாள பகுதியில் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு தண்டவாளத்தில் … Read more

கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை!

An eight-year-old student was brutally murdered because he saw the fun!

கள்ளக்காதலர்களின் வெறிசெயல்!..உல்லாசத்தை பார்த்ததால் எட்டு வயது மாணவன் கொடூரகொலை! ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி மண்டலம் அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் தான் உதய் கிரண.இவருடைய வயது 8. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். நன்றாக படித்து வந்த இவர் திடிரென கடந்த 12 ஆம்  தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கலிகிரி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு … Read more

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்!

A teenager who was in contact with terrorists in Salem district was arrested! The people of the area panic!

சேலம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த வாலிபர் கைது! பீதியில் அப்பகுதி மக்கள்! சேலம் என் ஐ ஏ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில்  என் ஐ ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிக் (22). இவர் சேலம் மாவட்டம் செவ்வாப்பேட்டையில் தங்கி தனியாக வெள்ளித்தொழில் செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. மேலும் அவரை விசாரணை இவர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் … Read more

ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை!

A teenager from a home care company was involved in theft! Police investigation!

ஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் திடீர் விபத்தில் காரணமாக இவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மேலும் சேலம் மாவட்டம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். மேலும் இவரை பராமரிப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஹோம்  கேர் நிறுவனத்தின் மூலம் கர்நாடக மாநில மாவட்டம் பாரதி நகர் பகுதியில் … Read more