தோல் வியாதி வந்த கணவரை தொட மறுத்த மனைவி! இறுதியில் ஏற்பட்ட விபரீதம்!
உத்திரபிரதேச மாநிலம் காசிபூரில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் 40 வயது மதிக்கத்தக்க முன்ஷிசிங் யாதவ் என்பவர் தன்னுடைய மனைவி நிஷாதேவி அவருடைய மகன்கள் கிருஷ்ணா மற்றும் ஷ்யாம் மற்றும் மகள் சுதா உள்ளிட்டோருடன் வசித்து வந்திருக்கிறார். இவ்வாறான சூழ்நிலையில், அந்த தலைமை காவலர் முன்ஷி சிங் யாதவ் அவர்களுக்கு தோல்வியாதி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருடைய வீட்டில் இருப்பவர்களே அவரை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மனைவி மற்றும் குழந்தைகள் கூட அவரை தொடுவதற்கு பயந்து போய் இருந்தார்கள். இதன் … Read more