மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்!
மக்களே உஷார்: தோஷம் விலக சிறப்பு பூஜை என்று கூறி கொள்ளை! வெளியே சொன்னால் செய்வினை செய்து விடுவேன் என மிரட்டல்! சேலம் சூரமங்கலம் அருகே வீட்டில் தோஷம் கழிக்கிறேன் என்று சிறப்பு பூஜை செய்வதாக கூறி 25 சவரன் நகை கொள்ளையடித்த மந்திரவாதியை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். சேலம் சூரமங்கலம் கபிலர் தெருவை சேர்ந்தவர் மெகதாஜ் பேகம்.அவர் வீட்டில் தோஷம் இருப்பதாகவும் அதை விலக்க வேண்டுமென்றால் ஒரு சிறப்பு பூஜை நடத்த வேண்டும் … Read more