கொடநாடு வழக்கில் திடீர் திருப்பம்!! எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
The Kodanadu case: கொடநாடு வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மாற்றும் சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2017 ஆம் ஆண்டு உதகை மாவட்டம் கோடநாடு எஸ்டேட் காவலாளி “ஓம் பகதூர்” என்பவர் கொலை செய்யப்பட்டு, அங்கு உள்ள பங்களாவில் முக்கியமான ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக சயான் என்பவர் கூடலூர் வாகன சோதனையில் சிக்கினார். இந்த சாயன் என்வர் மறைந்த முதல்வர் … Read more