1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

Photo of author

By Divya

1000 கிட்னி ஸ்டோனை அசால்ட்டாக கரைத்து வெளியேற்றும்.. வீட்டு வைத்தியம்!

மனித உடலில் கிட்னி தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. இந்த உறுப்பு தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றால் அவை பழுதாகி விடும்.

சிறுநீரகம் பழுதடைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அந்த உறுப்பில் அதிகளவு தொற்று கிருமி, கல் இருந்தால் விரைவில் செயலிழந்து விடும்.

இந்த கிட்னி ஸ்டோன் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகிறது. கிட்னி ஸ்டோனை குணமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்…

*பீன்ஸ்
*வெங்காயம்
*காய்ந்த மிளகாய்
*புளி
*எண்ணெய்
*கடுகு
*கடலை பருப்பு
*உளுந்து பருப்பு
*உப்பு

அடுப்பில் ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி 10 பீன்ஸை போட்டு வதக்கவும். பீன்ஸ் நன்கு வதங்கி வந்ததும் இதை ஒரு தட்டிற்கு மாற்றி விடவும்.

அடுத்து அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் தேவையான அளவு கடுகு, உளுந்து பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொரிய விடவும்.

அவை பொன்னிறமாக வந்ததும் காரத்திற்கேற்ப வரமிளகாய் மற்றும் தேவையான அளவு பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு வதக்கி வைத்துள்ள பீன்ஸை அதில் போட்டு வதக்கவும். பிறகு ஒரு துண்டு புளி சேர்த்து வதக்கி ஆற விடவும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

பீன்ஸ் துவையலை உணவாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.