5 மாவட்டகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு அதிகம்!! 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு எச்சரிக்கை!!

Chance of heavy rain in 5 districts today!! Warning for moderate rain till 30th!!

சென்னை: தமிழகத்தில் கடந்த 1 மாதம் காலமாக பல மாவட்டங்களில் கனத்தமழை முதல் வெள்ளம் வரை மழை பெய்து வருகிறது. அதன்படி இன்று வடதமிழக கடலோரப் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதி இன்று அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிலக்ககூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வலுவிழப்பு காரணமாக இன்று முதல் 30-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிக இடங்களில் இடி, … Read more

நீலக்கொடி கடற்கரை திட்டம்!! மெரினாவில் வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக மீனவர்கள் போராட்டம்!!

Blue Flag Beach Project!! Fishermen are protesting that their livelihood will be affected by coming to the marina!!

நீலக்கொடி என்பது சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையின் (FEE) ஒரு கடற்கரை , மெரினா அல்லது நிலையான படகுச் சுற்றுலா ஆபரேட்டர் அதன் தரங்களைச் சந்திக்கும் சான்றிதழாகும். நீலக் கொடி என்பது FEE க்கு சொந்தமான வர்த்தக முத்திரையாகும் , இது 77 உறுப்பு நாடுகளில் உள்ள 65 நிறுவனங்களைக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அரசு சாரா அமைப்பாகும். இப்படிப்பட்ட நீலக்கொடி திட்டத்தை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள லூப் சாலையில் அங்குள்ள மீனவர்கள் மற்றும் … Read more

சென்னையில் நாளை முழுநேர மின்தடை!!

Full time power cut tomorrow in Chennai!!

சென்னை: நாளை செவ்வாய்கிழமை (24/12/2024)  காலை 9 மணி முதல் மழை 6 மணி வரை முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்சாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை இருக்கும். எழும்பூர் சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி.முதலி தெரு, சாமி பிள்ளை தெரு ஒரு பகுதி, சைடன்ஹாம்ஸ் சாலை, ஏ.பி.ரோடு, ஹண்டர்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடெக்ஸ் தெரு, வி.வி.கோயில் தெரு, குறவன் குளம், சுப்பையா நாயுடு தெரு, நேரு … Read more

தங்கம் விலையில் மாற்றம் இல்லை!! இன்றைய விலை நிலவரம்!!

Today, gold is selling at Rs 56,800 a bar

இன்று, தங்கம் ஒரு சவரன் ரூ.56,800 க்கு விற்பனையாகி வருகிறது. இந்த வருட அக்டோபர் மாதத்தில்  தங்கம் விலை சவரன்  ரூ.59 ஆயிரமாக  உச்சம் பெற்ற நிலையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை விலையேறப் பெற்றது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ.58 ஆயிரமாக  விற்பனையானது. அதன் பிறகு  டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில்  தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. … Read more

உண்டியலில் விழுந்த ஐபோன்!! முருகனுக்கே சொந்தம் என்று கூறிய நிர்வாகம்!!

செங்கல்பட்டு மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவிலின் உண்டியலில் தவறுதலாக ஐபோனை போட்ட பக்தர். உண்டியலில் விழுந்த அனைத்தும் கோவிலுக்கு சொந்தம் என்று கூறிய கோவில் நிர்வாகம். திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் “புனிதப் போரின் இடம்” என்பது ஆகும். இப்படிப்பட்ட பெயர் சிறப்பு கொண்ட முருகப்பெருமானின் கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற பக்தர் ஒருவர் ஆறு மாதத்திற்கு முன்பு … Read more

சென்னையில் நாளை மின்நிறுத்தம் எந்தெந்த பகுதிகளில்!!

In which areas will there be power cut in Chennai tomorrow!!

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் மின்நிறுத்தம் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 வரை விநியோகம்  நிறுத்தப்படும்.  அதன்படி சென்னையில் நாளை மின் நிறுத்தம் பகுதிகள் காணலாம். பல்லாவரம்: ஈஸ்வரி நகர், சக்தி நகர், கணபதி நகர், சரோஜினி நகர், தர்கா சாலை மற்றும் பல்லாவரம் கிழக்கு ஒரு பகுதி பகுதிகள். ஆர்.ஏ.புரம் : ஆர்.ஏ.புரம், எம்.ஆர்.சி.நகர் பகுதி, போர்ஷோர் எஸ்டேட்டின் … Read more

இனி ராபிடோ, ஓலா-வில் பயணிக்க முடியாது!! புதிய கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!!

Tamil Nadu government orders to test commercial two-wheelers as per Motor Vehicle Rules

Bike taxi: மோட்டார் வாகன விதிப்படி வணிக ரீதியாக பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு. ஆட்டோ மற்றும் கார்களில் உள்ளது போல பைக் டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மிக விரைவாக செல்லவும், வாகன போக்குவரத்தில் சிக்காமல் பணிக்கவும் பொது மக்கள் பெரும்பாலும் பைக் டாக்லியை பயன்படுத்த விரும்புகிறார்கள். இந்த பைக் டாக்ஸி வருகைக்கு பிறகு சென்னையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த  பைக் … Read more

சென்னையில் தொடர் மர்ம மரணம்!! இளம்பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!! இருட்டின் மர்ம என்ன?

Serial mysterious death in Chennai!! 4 people including young women were killed!! What is the mystery of darkness?

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விடுதியில் தங்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேர் மர்மமான முறையில் இறந்தனர். கடந்த மாதம் 26-ம் தேதி வேளச்சேரி 100 அடி சாலையில் அமைத்துள்ளது ஒரு பிரபல தனியார் தங்கும் விடுதியில் 60 வயது ஆண் அவருடன் தங்கி இருந்த 27 வயது பெண் தங்கி இருந்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு திடிரென நெஞ்சுவலி ஏற்பட்டு இருந்தார். மேலும் இந்த மாதம் 7-ம் தேதி சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள தனியார் … Read more

கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

Today, gold is up by Rs 640 per swar. A Sawaran gold is selling for Rs 58,280

gold price: இன்று, தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,280க்கு விற்பனையாகிறது. இந்த ஆண்டு 2024 அக்டோபர் மாதம்  தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 59 ஆயிரம் ஆக உச்சம் பெற்றது . அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலைய மீண்டும் தங்கம் விலை ஏறத் தொடங்கி இருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சமாக விலை உயர வாய்ப்பு இருக்கிறது என பொருளாதார … Read more

நீயும் ஒரு பொண்ணுதான!! 9 பள்ளி மாணவர்கள் செய்த பாலியல் கொடூரம்..தோழியின் உதவியோடு நடந்தேறிய பரிதாபம்!!

atrocities-committed-by-school-students

சென்னை: மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் நன்றாக பழகி தனியாக அழைத்து சென்று பாலியல் செய்த பள்ளி மாணவர்கள். சென்னையில் உள்ள அயனாவரம் கணேஷ் என்பவரின் மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் அவர் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் தினமும் ஆட்டோ மூலம் தினமும் சென்று வருவது வழக்கம் இவர்  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் என் மனைவி 2022 ம்  ஆண்டு இறந்த பின்பு தனது மகளை பார்த்து வருகிறார். … Read more