அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுகவில் அதிகார மோதல் உண்டாகி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், பன்னீர்செல்வம் தொடர்பாகவும் எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் உண்டான அதிகார மோதல் சுமார் ஐந்து வருடங்கள் கடந்த பிறகும் முடிவுக்கு வராத நிலை தான் இருக்கிறது. கண்ணாடியில் விழுந்த விரிசல் போல இருந்த ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டவரின் முதல் … Read more