தீபாவளி எதிரொலியாக பாதுகாப்பு பணியில் போலீசார்!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!!
Diwali: தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதால் மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். அப்போது அனைவரும் ஒரே இடங்களில் கூடும்போது பலவிதமான பிரச்சனைகள் நிகழலாம். அது மட்டும் அல்லாமல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், என அனைவரும் தனது சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக அரசு 4 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. இந்த விடுமுறை நாட்களில் தேவை … Read more