சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்க ஒரு அரிய வாய்ப்பு! டிகிரி முடித்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கின்ற member வேலைக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.hcmadras.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது, இது தொடர்பான விவரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன. MADRAS HIGH COURT RECRUITMENT 2022 NOTIFICATION RELEASED NOW நிறுவனத்தின் பெயர் சென்னை உயர் நீதிமன்றம் – (Madras High Court) அதிகாரப்பூர்வ … Read more