ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்
ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்
Chennai
ஏழு நாட்களில் எட்டாத உயரத்திற்கு சென்ற தங்கத்தின் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்
மாணவியிடம் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி சென்னையில் பள்ளி மாணவியிடம் மொபைல் போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் சீண்டல் செய்ததாக அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வட சென்னை பகுதியான வண்ணாரப்பேட்டையிலுள்ள மாடல் லைன் பகுதியில் வசிக்கும் பாளையம் ரவி தற்போது அதிமுக கட்சியில் வட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.68 வயதாகும் இவர் இதற்கு முன் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகியாக இருந்தவர் நாளடைவில் கட்சி பொறுப்பிற்கு … Read more
உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்! மருத்துவர் ராமதாஸ் விற்பனையை அதிகரிக்க மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில் செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்றும், இதனால் ஏற்படும் விபத்துகளை குறைக்க போக்குவரத்து கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் … Read more
அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான்: தமிழக முதல்வருக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த ஆலோசனை தனது மக்களுக்கு மிகத்தூய்மையான காற்றை அளிக்கும் மேற்கு ஐரோப்பிய நாட்டு நகரங்களை போல சென்னை பெருநகரையும் மாற்ற முடியும். அரசியல் உறுதி இருந்தால் அது முற்றிலும் சாத்தியமானது தான் என சென்னை பெருநகருக்கான தூய காற்று செயல்திட்டத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை கூறும் வகையில் கடிதம் எழுதியுள்ளார். சென்னை … Read more
பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக … Read more
ஓசி பிரியாணி மற்றும் ஓசி டீ வரிசையில் திமுகவினர் செய்த அடுத்த அட்டூழியம் திமுகவிற்கும் ரவுடியிசம்,அட்டூழியம் செய்வதற்கும் பல வருடங்கள் தொடரும் உறவு போல மாதா மாதம் ஏதாவது ஒரு அதிரடி காட்டி பொது மக்களிடம் அசிங்கபட்டு நிற்பதே அவர்களுக்கு வழக்கமாகி விட்டது.அந்த வகையில் சமீபத்தில் திமுக பிரமுகர் ஒருவர் வயதான தம்பதியினரை தாக்கி பொது மக்களிடம் சிக்கியுள்ளார். சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த தசரதன், திமுகவில் 32 வது வட்ட துணை செயலாளாராக பதவி வகித்து … Read more
இந்தியா சுதந்திர நாடு இல்லையா? இந்தி திணிப்பிற்கு எதிராக கமலஹாசனின் விமர்சனம் எந்த மொழியையும் திணிக்க கூடாது. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையும் கற்றுக்கொள்வார்கள். குறிப்பாக தமிழர்கள் இன்னொரு மொழியை ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான்” என்று பலமுறை பளிச்சென சொன்ன கமலஹாசன், இன்னமும் இந்த இந்தி திணிப்பு குறித்து கருத்து சொல்லவிலையே… ஏன்.. என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கும் எழுந்தது. அந்த கேள்விக்கான பதிலாக தான் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,”இந்தியா இன்னும் சுதந்திர நாடாக … Read more
முதலமைச்சருக்கு திமுக சார்பில் பாராட்டு விழாவா? ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஸ்டாலின் முடிவு சமீபத்தில் தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணத்தை விமர்சனம் செய்யும் வகையில் தமிழகத்துக்கு வந்துள்ள முதலீடுகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதற்காக 13 நாட்கள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாலை தமிழகம் திரும்பியுள்ளார். … Read more
இந்திய சினிமாவில் பெரும் பங்கு என்றால் அது தமிழ், கேரளா, மலையாளம், தெலுங்கு சினிமா என்றே சொல்லலாம். கன்னட சினிமாவில் அவ்வளவாக படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பெரிது பேசப்படுவதில்லை என்பதே உண்மை. அப்படி இருக்க கடந்த வருடம் மாபெரும் படைப்பை கன்னட சினிமா ஒன்றை கொடுத்தது. அதுதான் கே.ஜி.எப் பிரசாந்த மற்றும் யஷ் கூட்டணியில் உருவான படம். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும். ஹீரோ யஷ் மற்றும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளி … Read more
அரசை எதிர்பார்க்காமல் பொதுமக்களே சிட்லப்பாக்கம் ஏரியை தூர்வாரியதற்கு நல்லகண்ணு நேரில் சென்று வாழ்த்து! சென்னை அருகே உள்ள சிட்லப்பாக்கம் ஏரியை அரசின் உதவியை எதிர்பார்க்காமல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மட்டுமே இணைந்து நேற்று தூர் வாரினார்கள். இதனையறிந்த இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை,குரோம்பேட்டையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் சுமார் 102 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரியில் தேங்கும் நீர், … Read more