அம்மா உணவகங்களில் முற்றிலும் இலவசம்!! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!
DMK: அம்மா உணவகங்களில் இரு தினங்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே தமிழகத்தில் அதிக பாதிப்பை சந்திக்கும் முக்கிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளனர். அந்த வகையில் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. மக்களுக்கு இந்த பேரிடரில் அடிப்படை தேவை அனைத்தும் கிடைக்க … Read more