இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது!! இணையத்தில் பரவும் மீம்ஸ்கள்!!
சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது. அதனை … Read more