முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்!
முதல் களமாக தயாராகிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாய்ந்து வரும் காளைகள்! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் திருநாள் அன்று மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகை என்றாலே அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம்தான். … Read more