உடையும் திமுக-விசிக கூட்டணி!! “இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை” ஆதவ் அர்ஜுனா பேச்சால் பரபரப்பு!!
VCK:விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகும். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்து பலம் பொருந்திய கட்சி என்றால் அது விசிக தான். விசிக கூட்டணியில் இருப்பதால் தான் வட மாவட்டங்களில் திமுகவினால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்ற கருத்து நிலவி வருகிறது. ஒட்டுமொத்த தலித் மக்களின் வாக்குகள் … Read more