தமிழக அரசின் சமூக பாதுகாப்பு துறையில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம்?
தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. பணியின் விபரங்கள் பணியின் பெயர் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும் சம்பளம் ரூ.18.536/- தொகுப்பூதியம். கல்வித் தகுதி அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, பட்டதாரிகள், உளவியல், … Read more