முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு TMB வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 170 காலிப்பணியிடங்கள்!!
நம் தமிழகத்தின் தென் மாவட்டமான தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது.பணி குறித்த விரிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. வேலை வகை: வங்கி வேலை நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பணியின் பெயர்: *சீனியர் எக்ஸிகியூட்டிவ் சர்வீஸ் காலிப்பணியிடங்கள்: சிறப்பு அதிகாரி பணிக்கென மொத்தம் … Read more