இன்ஸ்டா நண்பருடன் பைக் ரைடு!! 16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!!
erode :ஈரோடு மாவட்டத்தில் இன்ஸ்டா நண்பனுடன் சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த 16 வயது சிறுமி. ஈரோடு மாவட்டம் தயிர்பாலயம் பகுதியை சேர்ந்தவர்கள் சுந்தர் ராஜன் மற்றும் கண்மணி தம்பதி. இவர்களது 16 வயது மகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஈரோட்டில் உள்ள டெக்ஸ்டைல் வளாகத்தில் உள்ள ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இத் தம்பதியின் மகள் இன்ஸ்ட ரீல்ஸ் மோகத்தில் ஆழந்து இருக்கிறார். இந்த நிலையில் தான் … Read more