அண்ணாமலை முதல்வருக்கு கடும்கண்டனம்!! மருத்துவருக்கு கத்திகுத்து அரசின் மீது அவநம்பிக்கை!!
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து புற்றுநோய் சிச்கிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியில் கழுத்து, முதுகு, தலையில் குத்தப்பட்டுத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களை தடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலவர் கூறுவது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நடந்ததுள்ளது. ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்த … Read more